உலகே உனக்கு கண் இல்லையா ULAKE UNAKKU KAN ILLAIYA EELAM SONG KARAOKE
Автор: JAZONMUSICS
Загружено: 2025-03-30
Просмотров: 1911
உலகே உனக்கு கண் இல்லையா ? எங்கள்
தமிழீழ மண் என்ன மண் இல்லையா?
உலக மக்கள் தான் மக்களா? எங்கள்
தமிழீழ மக்கள் என்ன கற்களா?
உலகே உனக்கு கண் இல்லையா ? எங்கள்
தமிழீழ மண் என்ன மண் இல்லையா?
எங்கள் தாய் மண்ணின்
அடிமை நிலை கண்டும்
நீ ஏன் தூங்கினாய்?
எங்கள் தாய் மண்ணை
அழித்த பகைவனை
ஏனோ தாங்கினாய்?
தமிழீழம் இழிவானதா? எங்கள்
தன் மானம் மலிவானதா?
தமிழீழம் இழிவானதா? எங்கள்
தன் மானம் மலிவானதா?
உலகே உனக்கு கண் இல்லையா ? எங்கள்
தமிழீழ மண் என்ன மண் இல்லையா?
பாலஸ்தீனர்கள்
துடித்த போது .அவர்
பக்கம் நீ இருந்தாய்
ஈழ தமிழர்கள்
நாளும் மடிகிறோம்
ஏனோ எமை மறந்தாய்.
தமிழீழம் இழிவானதா? எங்கள்
தன் மானம் மலிவானதா?
தமிழீழம் இழிவானதா? எங்கள்
தன் மானம் மலிவானதா?
உலகே உனக்கு கண் இல்லையா ? எங்கள்
தமிழீழ மண் என்ன மண் இல்லையா?
பள்ளியில் வாழும்
பிள்ளைகள் தலையிலும்
பாயுது குண்டுகள் பார்
கொள்கை நீதிகள்
சொல்லும் உலகே உன்
குரலை பறித்தது யார்?
தமிழீழம் இழிவானதா? எங்கள்
தன் மானம் மலிவானதா?
தமிழீழம் இழிவானதா? எங்கள்
தன் மானம் மலிவானதா?
உலகே உனக்கு கண் இல்லையா ? எங்கள்
தமிழீழ மண் என்ன மண் இல்லையா?
உலக மக்கள் தான் மக்களா? எங்கள்
தமிழீழ மக்கள் என்ன கற்களா?
உலகே உனக்கு கண் இல்லையா ? எங்கள்
தமிழீழ மண் என்ன மண் இல்லையா?
கொலைஞர் சிங்களர்
படைக்கு . ஆயுதம்
நீயே கொடுப்பதாம்
புலிகள் அறப்போறை
வாழ்த்த மறந்து நீ
வசைகள் தொடுப்பதா?
தமிழீழம் இழிவானதா? எங்கள்
தன் மானம் மலிவானதா?
தமிழீழம் இழிவானதா? எங்கள்
தன் மானம் மலிவானதா?
உலகே உனக்கு கண் இல்லையா ? எங்கள்
தமிழீழ மண் என்ன மண் இல்லையா?
உலக மக்கள் தான் மக்களா? எங்கள்
தமிழீழ மக்கள் என்ன கர்ற்களா?
உலகே உனக்கு கண் இல்லையா ? எங்கள்
தமிழீழ மண் என்ன மண் இல்லையா?
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: