Tamil Christian Song | Potruvom Devanai | போற்றுவோம் தேவனை இன்றும் என்றுமாய் | Convention Song
Автор: Point of break through
Загружено: 2021-08-24
Просмотров: 4502
#tamilchristiansong #potruvom #conventionsong
போற்றுவோம் தேவனை
இன்றும் என்றுமாய்
ஆவியுடன் உண்மையுடன்
ஆராதிப்போம் இயேசுவை
சென்ற நாளினில் சுகமுடன்
காத்த தேவனை ஸ்தோத்திரிப்போம்
தந்தேன் எந்தனை வந்தேன் பாதமே
என்றும் சொந்தமாய்
தேவ ஜனத்தின் ஆகாரமாம்
மன்னா புசித்து ஜீவித்தாரே
என்றும் ஜீவித்திட கர்த்தர் இயேசுவில்
என்றும் வளருவோம்
தேவ கிருபை தங்கிடவே
தேவ தேவனை ஆராதிப்போம் – உள்ளம்
நொறுங்கியே உண்மை மனதுடன்
என்றும் தொழுகுவோம்
தேவ ஆலயம் மகிமையால்
நிரம்பி தங்கிட ஆராதிப்போம்
துதி பலியுடன் போற்றி புகழ்ந்துமே
சாற்றி ஆராதிப்போம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: