ஜலகண்டாபுரம் காட்டம்பட்டியில், ஸ்ரீ முப்பூசை முத்து முனியப்பன் கோவில், வெள்ளிக்கிழமை சிறப்பு பூஜை 🙏✨
Автор: சேலம் ஸ்ரீ பக்தி டிவி | SS Tv Salem
Загружено: 2025-11-18
Просмотров: 112
#muniswaran #salemtemple #salemkovil #muthumuni
சேலம் மாவட்டம், மேட்டூர் வட்டம், ஜலகண்டாபுரம் – காட்டம்பட்டியில் அமைந்துள்ள
அருள்மிகு ஸ்ரீ முப்பூசை முத்து முனியப்பன் கோவில்
ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெறும் சிறப்பு பூஜை அனைவருக்கும் ஆசீர்வாதமாக நடைபெற்று வருகிறது.
ஆண்டாண்டு காலம் பக்தர்களின் விருப்பங்களை நிறைவேற்றி வரும் இக்கோவில், உள்ளூர் மக்களின் முக்கிய தெய்வமாக விளங்குகிறது.
📞 தொடர்புக்கு: 94432 60170, 90427 60170, 94433 60170
✨🙏 சேலம் ஸ்ரீ பக்தி டிவி 🙏✨
சேலம் ஸ்ரீ பக்தி டிவி சேனலுக்கு உங்களை அன்புடன் வரவேற்கிறோம்.
🛕 உங்கள் கோவில் திருவிழா, கும்பாபிஷேகம் மற்றும் பிற சிறப்பு ஆன்மிக நிகழ்ச்சிகளை, எங்கள் சேனலில் ஒளிபரப்ப விரும்பினால் தொடர்பு கொள்ளவும் – 📞 8056327608
🌸 மேலும், நமது ஊர்களில் நடைபெறும் கோவில் நிகழ்வுகள், பண்டிகைகள், தெய்வ தரிசன வீடியோக்கள்
பதிவு செய்து எங்களிடம் அனுப்பலாம்.
👉 எங்களை தொடர்பு கொள்ள: 📱 8056327608
💐 நமது சேனலுக்கு ஆதரவு அளித்து, உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன், எங்கள் காணொளிகளை Like 👍 | Share 🤝 | Subscribe 🔔 செய்யுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
🙏 எப்போதும் கடவுள் அருள் உங்கள் குடும்பத்துடன் நிலைத்திருக்க வாழ்த்துகிறோம். 🙏
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: