💐💐💐 பூஜை ராஜகோபால் சுவாமி மகேந்திர சிட்டி🙏🙏🙏
Автор: RRR SRI DHARMA SASTHA BAJAN GROUP 🏡
Загружено: 2025-12-23
Просмотров: 119
🙏 சாமியே சரணம் ஐயப்பா...இன்று (23.12.2025) செவ்வாய்க்கிழமை மாலை 6:30 மணிக்கு, மகேந்திரா சிட்டி , திரு. ராஜகோபால் சுவாமி கன்னி சபரி யாத்திரை முன்னிட்டு மலர் பூஜையும் நமது ஸ்ரீ தர்மசாஸ்தா பஜன்ஸ்*குழுவினர்களின் *பக்தி பஜனையும் இனிதே நடைபெற்றது....ஆன்மீக அன்பர்களும், பக்த கோடிகளும், கலந்து கொண்டு பகவானின் அருள் பெற வேண்டினர்!!! இடம்:*மகேந்திரா சிட்டி. மலையம்பாக்கம்*. சாமியே சரணம் ஐயப்பா.... 🙏🙏🙏
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: