முட்டையைத் தவிர்க்க வேண்டுமா? உண்மை என்ன?
Автор: Dr T Sivapriya
Загружено: 2025-12-23
Просмотров: 19
சமூக வலைதளங்களில் "முட்டை சாப்பிட்டால் புற்றுநோய் வருமா?" என்ற தலைப்பில் வைரலான வீடியோவில், ஒரு குறிப்பிட்ட பிராண்ட் முட்டைகளில் நைட்ரோஃபுரான் என்ற தடை செய்யப்பட்ட ரசாயனம் இருப்பதாகக் கூறப்பட்டது. முட்டைகளில் மிகக் குறைந்த அளவில் இந்த ரசாயனம் கண்டறியப்படுவது தனிப்பட்ட ஒரு சில தொகுப்புகளில் (Batches) நடக்கும் தவறு என்றும், இதற்காக ஒட்டுமொத்தமாக முட்டை உண்பதை நிறுத்தத் தேவையில்லை என்றும் FSSAI தெளிவுபடுத்தியுள்ளது.இந்தியாவில் விற்கப்படும் முட்டைகள் பொதுவாகப் பாதுகாப்பானவை என்றும், ஆதாரமற்ற தகவல்களைக் கண்டு பயப்பட வேண்டாம் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: