குணமளிக்கும் ஜெபமாலை | Gunamalikum Jebamalai |Powerful ROSARY for good health|உடல் நலம் பெற ஜெபம்
Автор: Catholic Jebam
Загружено: 2020-04-27
Просмотров: 134495
Tell this Rosary for your good health and for the health of your Family. Powerful and miraculous Rosary. குணமளிக்கும் ஜெபமாலை
குணமளிக்கும் ஜெபமாலை
தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே ஆமென்.
நம்பிக்கை அறிக்கை
விண்ணகத்தையும் மண்ணகத்தையும் படைத்த எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளை நம்புகிறேன். அவருடைய ஒரே மகனாகிய இயேசு கிறிஸ்துவை நம்புகிறேன். இவா் தூய ஆவியால் கருவுற்று தூய கன்னிமாியாவிடமிருந்து பிறந்தாா். பொந்தியு பிலாத்தின் அதிகாரத்தில் பாடுபட்டு சிலுவையில் அறையப்பட்டு இறந்து அடக்கம் செய்யப்பட்டாா். பாதாளத்தில் இறங்கி மூன்றாம் நாள் இறந்தோாிடமிருந்து உயிா்த்தெழுந்தாா் . விண்ணகம் சென்று எல்லாம் வல்ல தந்தையாகிய கடவுளின் வலப் பக்கத்தில் வீற்றிருக்கிறாா். அவ்விடத்திலிருந்து வாழ்வோருக்கும் இறந்தோருக்கும் தீா்ப்பு வழங்க மீண்டும் வருவாா். தூய ஆவியாரை நம்புகிறேன். தூய கத்தோலிக்கத் திருச்சபயையும் நம்புகிறேன். புனிதா்களுடைய சமூக உறவையும் நம்புகிறேன் பாவமன்னிப்பை நம்புகிறேன். உடலின் உயிா்ப்பை நம்புகிறேன். நிலை வாழ்வை நம்புகிறேன். ஆமென்.
பெரிய மணியில்
குணமாக்குபவரும் நானே என மொழிந்த ஆண்டவரே என்னைக் குணமாக்கும்(இச 32:39)
மூன்று மணிகள்
பிதாவே உம்மை ஆராதிக்கின்றேன்
இயேசுவே உம்மை ஆராதிக்கின்றேன்
ஆவியானவரே உம்மை ஆராதிக்கின்றேன்
பெரிய மணியில்
குணமாக்குபவரும் நானே என மொழிந்த ஆண்டவரே என்னைக் குணமாக்கும்(இச 32:39)
முதல் பத்து மணிகள்
தாவீதின் மகனே என் மீது இரங்கும் (மத் 9:27)
பெரிய மணியில்
குணமாக்குபவரும் நானே என மொழிந்த ஆண்டவரே என்னைக் குணமாக்கும்(இச 32:39)
இரண்டாவது பத்து மணிகள்
ஆண்டவரே நீர் விரும்பினால் எனது நோயை நீக்க உம்மால் முடியும் (மத் 8:2)
பெரிய மணியில்
குணமாக்குபவரும் நானே என மொழிந்த ஆண்டவரே என்னைக் குணமாக்கும்(இச 32:39)
மூன்றாவது பத்து மணிகள்
உனது நம்பிக்கை உன்னை நலமாக்கும் என்று உரைத்த ஆண்டவரே என்னை நலமாக்கும்(லூக் 8:48)
பெரிய மணியில்
குணமாக்குபவரும் நானே என மொழிந்த ஆண்டவரே என்னைக் குணமாக்கும்(இச 32:39)
நான்காவது பத்து மணிகள்
ஆண்டவரே நீர் ஒரு வார்த்தை மட்டும் சொல்லும் நானும் என் வீட்டாரும் நலம் பெறுவோம் (மத் 8:8)
பெரிய மணியில்
குணமாக்குபவரும் நானே என மொழிந்த ஆண்டவரே என்னைக் குணமாக்கும்(இச 32:39)
ஐந்தாவது பத்து மணிகள்
ஆண்டவரே உமது கரங்களை என் மீது வைத்தருளும் நான் புத்துயிர் பெறுவேன்(மத் 9:18)
இறுதி ஜெபம்
மூவொரு இறைவா உமக்கே நன்றி
மூவொரு இறைவா உமக்கே புகழ்
மூவொரு இறைவா உமக்கே ஸ்தோத்திரம்
தந்தை, மகன், தூய ஆவியாரின் பெயராலே ஆமென்.
#jebamalai #ஜெபமாலை #rosary #prayer #catholictamilbible #health #relief #prayerforgoodhealth #catholicTamilBible #catholicjebam #gunamalikumjebam
#gunamalikkumjebam
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: