[முழு நாவல்] சுகமதியின் பேசாத மொழியெல்லாம்
Автор: Sugamathi Tamil Novels
Загружено: 2025-08-19
Просмотров: 19942
முழு நாவல்
கதை : பேசாத மொழியெல்லாம்
எழுத்தாளர் : சுகமதி
வகை : காதல், நகைச்சுவை, குடும்பம், ரொமான்ஸ்
வாசிப்பவர் : RJ ரெமினா
கதையைப்பற்றி :
----------------------------------
"பேசாத மொழியெல்லாம்" குறுநாவல் கடந்த ஆகஸ்ட் மாதம் 2024 - ஆம் ஆண்டு, சுடர்க்கொடி மாத இதழில் பிரசுரமான கதையாகும்.
கதையின் நாயகி பிருந்தா தனக்கான வாழ்க்கையை தானே செதுக்கி கொள்ளும் சிற்பி. அவளது வேலையில் தன்னை நிலை நிறுத்தி, அவளை சார்ந்தவர்களையும் வளர்த்து விடும் சாதனை பெண்ணான அவள் வாழ்வில் ஒரு சின்ன குருத்தின் பொறுப்பு வந்து சேர்க்கிறது.
நாயகன் யுவராஜ் எந்த பற்றுதலும் இன்றி வேலை, தொழில் என வாழ்ந்து வருபவன், முன்பு இழந்த ஒரு சந்தர்ப்பத்தை விதி மீண்டும் அவன் வாழ்வில் கொண்டு வரவும், அதற்காக தன் அடையாளம், கெளரவம் எல்லாம் துறந்து ஒரு வாழ்வு வாழ்கிறான்.
அங்கே அவனுக்கான காதல் காத்திருக்க, அதை அவனால் உணர முடிகிறதா, காப்பாற்றிக்கொள்ள முடிகிறதா என்பதும், பிருந்தா சிறு குருத்தின் வாழ்வோடு தன் வாழ்க்கையையும் எப்படி கொண்டு செல்கிறாள் என்பதையும் இந்த கதையின் போக்கில் தெரிந்து கொள்ளலாம்.
என்னோடு சேர்ந்து இந்து கதையில் பயணம் செய்து, உங்களது மனதில் பட்ட கருத்துக்களை மறவாமல் பகிர்ந்து கொள்ளுங்கள். ஆவலுடன் காத்திருக்கிறேன்.
உங்களது கருத்துக்களும் விமர்சனங்களும் வரவேற்கப்படுகின்றன. நன்றி!!!
எனது மின்னஞ்சல் முகவரி : sugamathistories@gmail.com
பேரன்புடன்,
சுகமதி
#sugamathinovels #sugamathinovelsintamil #sugamathiaudionovels #sugamathi #sugamathitamilnovels #sugamathistories #sugamathitamilstories #sugamathiaudiobook #சுகமதிநாவல்கள் #சுகமதி #நாவல்கள்
#rjreminaaudionovels #rjremina #reminavoiceover
#tamilstoriesaudio #tamilnovelsaudio #tamilnovelsaudiobooks
#tamilaudionovels #tamilfamilystory #tamilnovelstory #tamilstoriesaudio #tamilnovelsaudiobooks #tamilwriternovels #tamilfullaudiobooks
#tamilfullaudionovels #tamilfullstory #tamillovestory #tamilromancestory #lovestories #romancestories #comedystories #audiobooks
#தமிழ்ஒலிப்புத்தகம் #ஒலிப்புத்தகம் #தமிழ்நாவல்கள் #தமிழ்நாவல்கள்
#tamilkathaigal #tamilnovel #tamilnovelstory #newtamilnovels
#tamilbook #tamilstorybooks #tamilreader #tamilwriter #storybooksreadaloud #storybook
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: