Valveddithurai Kite Festival 2026 மக்கள் வெள்ளத்தில் வல்வெட்டித்துறை 😮😍🪁 வானத்தில் இராட்சத பட்டம்
Автор: JT VIEW
Загружено: 2026-01-15
Просмотров: 16016
Hello, I am Teepa. Today I am here to welcome you all to a place called Valvettithurai in Jaffna, Sri Lanka, on the occasion of Chithirai Pongal, which is celebrated every year I am taking you to the graduation ceremony held at the open air venue called Udayasuriyan in Valvettithurai. Giant graduations of the largest size anywhere in the world.A winner will be chosen and prizes will be given away, which will be built and flown into the sky by the youth here.
Patta festival held in Jaffna | பட்ட திருவிழா | 2026 பட்ட திருவிழா | 2026 patta thiruvila | patta thiruvila in jaffan | jaffna kite Festival | world biggest kite | world biggest kite Festival | Biggest Kite
வணக்கம் நான் தீபா இன்று நான் உங்கள் அனைவருக்கும் இலங்கையில் யாழ்ப்பாணத்தில் வல்வெட்டித்துறை என்னும் இடத்தில் ஒவ்வொரு வருடமும் சித்திரை பொங்கல் தினத்தை முன்னிட்டு வல்வெட்டித்துறையில் உதயசூரியன் என்னும் திறந்த வெளி திடலில் நடைபெறும் பட்டத்திருவிழாவுக்கு அழைத்து செல்கின்றேன் . உலகில் எங்கும் இல்லாத அளவு மிகப்பெரிய அளவிலான இராட்சத பட்டங்கள் இங்குள்ள வாலிபர்களால் கட்டப்பட்டு வானில் பறக்கவிடப்படும் இதில் ஒரு வெற்றியாளரும் தெரிவுசெய்யப்பட்டு பரிசில்களும் வழங்கப்படும்.
யாழ்ப்பாணத்தில் நடந்த பட்ட திருவிழா😮
Valveddithurai Kite Festival 2026 மக்கள் வெள்ளத்தில் வல்வெட்டித்துறை 😮😍🪁 வானத்தில் பறந்த இராட்சத பட்டம்
jaffna news,jaffna youtuber,kilinochchi,valveddithurai,valveddithurai kite festival,kite festival,kite,srilanka youtuber,tamil,singhala,tamil news,batticalo,இலங்கை,யாழ்ப்பாணம்,வல்வெட்டித்துறை,பட்டத்திருவிழா,akd kite,canada tamil,us tamil
#kite #jaffnakiteFestival #பட்டத்திருவிழா
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: