kural debate | வள்ளுவர் வழியில் காப்பியம் செய்தவர் இளங்கோவா | கம்பரா | பட்டிமன்றம் | மகாசுந்தர்
Автор: THENDRAL TAMIL
Загружено: 2025-09-09
Просмотров: 570
பட்டுக்கோட்டை வெங்கிடு சுப்பையா சித்தர் பீடத்தில் 30.08.2025 அன்று நடைபெற்ற பட்டிமன்றம்.
"வள்ளுவர் வழியில் பெரிதும் காப்பியம் செய்தவர் இளங்கோவா? கம்பரா?"
நடுவர் 'சொற்சிலம்பர்' முனைவர் மா.சிதம்பரம்.
இளங்கோவே!
முனைவர் மகா சுந்தர், புதுக்கோட்டை.
திருமதி கல்பனா தர்மேந்திரா, திருச்சி.
கம்பரே!
முனைவர் மு. பாலசுப்ரமணியன், புதுக்கோட்டை.
'நாஞ்சில் நாவரசு' செல்லக்கண்ணன்
#debate #tamil #thirukkural #thirukkural_in_tamil #kural #ilango #elango #kambaramayanam #kambar #ramayanam #பட்டிமன்றம் #திருக்குறள் #தமிழ்மறை #குறள் #கம்பர் #கம்பராமாயணம் #இராமாயணம் #இளங்கோ #சிலம்பு #சிலப்பதிகாரம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: