🔴LIVE | 4 th Year Thanks Giving | Sharon Penticost church | Chennai || Pr.K.M Robert Ronald | ROHiM
Автор: Pastor Robert Ronald Official
Загружено: 2025-11-27
Просмотров: 705
Stay Connected with us #pastorrobertronald
உஷ்ணகாலத்து கனி
மீகா 7-1
ஐயோ! உஷ்ணகாலத்துக் கனிகளைச் சேர்த்து, திராட்சப்பழங்களை அறுத்தபின்பு வருகிறவனைப்போல் இருக்கிறேன்;
6 வகையான கனிகள் வேதாகமத்தில் உண்டு
➮ எபிரேயர் 13-15 உதடுகளின் கனி
➮ சங் 127-4 கர்ப்பத்தின் கனி
➮ கலா 5:22 ஆவியின் கனி
➮ எரேமி 48-32 வசந்த காலத்து கனி
➮ உபகமம் 33-14 சூரியன் பக்குவப்படுத்தும் கனி
➮ மீகா 7-1 உஷ்ணகாலத்துக் கனி
உஷ்ணகாலத்துக் கனி
➧ இது அபூர்வமானது
➧ இது பக்குவப்படுத்தப்பட்டது (எல்லா உஷ்ணத்தையும் எதிர் கொள்கிறது) உபா 33-14
சூரியன் பக்குவப்படுத்தும் கனி
➧ ஆச்சரியமது (கண்ணீரில் வளர்ந்தது) ஏசாயா 16-9
எலெயாலேயே உனக்கு என் கண்ணீரைப் பாய்ச்சுவேன்; உன் வசந்தகாலத்துப் பழங்களுக்காகவும், உன் திராட்சப்பழ அறுப்புக்காகவும் ஆரவாரிக்கிற சந்தோஷ சத்தம் விழுந்துபோயிற்று.
➧ இது மிக சுவையானது
➧ இது ஆழமாய் வேர்விடும்
🌐 ᴡᴇʙ https://www.robertronald.com
https://whatsapp.com/channel/0029Vb3Z...
📧 ᴇᴍᴀɪʟ [email protected]
📘 ꜰᴀᴄᴇʙᴏᴏᴋ: https://www.facebook.com/profile.php?...
📷 ɪɴꜱᴛᴀɢʀᴀᴍ / pastorrobertronald
🎙️ ꜱᴘᴏᴛɪꜰʏ https://open.spotify.com/episode/2EnY...
#tamilchristianmessage
#youthmeet
#impact
Pastor. Robert Ronald
Rays Of Hope Ministries
#PastorRobertRonald
#TamilChristianMessage
#TamilChristianMessages
#karthigamaliel
#nanesh
#ebithomas
#thefinaltouch
#theselected
#freedom
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: