போட்டியின்றி அணைத்து நிர்வாகிகளும்தேர்வு I வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகளில் முழு பட்டியல் வெளியீடு
Автор: LORRY TODAY TV
Загружено: 2025-11-05
Просмотров: 397
சம்மேளனதின் புதிய 13 நிர்வாகிகளும் போட்டியின்றி தேர்வு
மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம்-தமிழ்நாடு 2025 -2028 ஆம் ஆண்டிற்கான புதிய நிர்வாகஸ்தர்கள் விபரங்கள் வருமாறு..
தலைவர்
-------------
திரு C தனராஜ்
சேலம் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம்.
செயலாளர்
---------------
திரு C சாத்தையா
மதுரை லாரி உரிமையாளர்கள் சங்கம்.
பொருளாளர்
-----------------
திரு S நந்தகோபால்
கரூர் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம்.
துணைத்தலைவர்
கிழக்கு மண்டலம்
------------------------
திரு G சுப்பு
திருச்சி மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம்.
துணைத்தலைவர்
மேற்கு மண்டலம்
------------------------
திரு K செல்வராஜ்
கோயமுத்தூர் லாரி உரிமையாளர்கள் சங்கம்.
துணைத்தலைவர்
தெற்கு மண்டலம்
-----------------------
திரு UMS நிஜாத் ரஹ்மான்
பெரியகுளம் தாலுக்கா லாரி
உரிமையாளர்கள் சங்கம்.
துணைத்தலைவர்
வடக்கு மண்டலம்
-----------------------
திரு S லோகநாதன்
வேலூர் லாரி உரிமையாளர்கள் சங்கம்.
துணைத்தலைவர்
மத்திய மண்டலம்
------------------------
திரு KG ராஜேந்திரன்
மேட்டூர் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம்.
இணைச்செயலாளர்
வடக்கு மண்டலம்
--------------------------
S. ராஜேஷ்
மதராஸ் லாரி உரிமையாளர்கள் சங்கம்
இணைச்செயலாளர்
கிழக்கு மண்டலம்
-----------------------
திரு V ஆறுமுகம்
திருத்துறைப்பூண்டி தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம்
இணைச்செயலாளர்
மேற்கு மண்டலம்
--------------------------
திரு துரைசாமி
ஈரோடு லாரி உரிமையாளர்கள் சங்கம்.
இணைச்செயலாளர்
தெற்கு மண்டலம்
--------------------------
திரு G விவேகானந்தன் தூத்துக்குடி லாரி உரிமையாளர்கள் சங்கம்.
இணைச்செயலாளர்
மத்திய மண்டலம்
---------------------------
திரு K கணேசன்
பரமத்தி வேலூர் தாலுக்கா லாரி உரிமையாளர்கள் சங்கம்.
#lorrytv
#lorrydriver
#statelorryownersfederation
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: