udal melam- உடல் மேளம் TN Govt, Art &Culture Dept presents, Performing folk Art Short film
Автор: Department of Art and Culture Tamil Nadu
Загружено: 2023-10-25
Просмотров: 6462
கோவில்களில் மட்டுமே இசைக்கப்படும் தொன்மையான தோற்கருவி உடல். தவிலைப் போலவே இருக்கும் உடல், அதைவிட சற்றுப் பெரியது. ஓங்காரத் தொனியில் ஒலிக்கக் கூடியது. உடல் பருத்து, ஓரங்கள் சுருங்கி, இரண்டு முகங்களிலும் தோல் கட்டப்பட்ட கருவி. தவிலைப் போல் அல்லாமல் உடலின் வலந்தலை, இடந்தலை இரண்டும் ஒரே அளவு கொண்டவை.
தமிழகத்தின் பல சைவ, வைணவ கோயில்களில் குறிப்பிட்ட சில வேளைகளில் உடல் இசைக்கப்படுகிறது. முக்கியமாக திருவண்ணாமலை கோவிலில் திருவூடல், மருவூடல் திருவிழாக்களில் உடல் முக்கியமாக இசைக்கப்படுகிறது, இக்கோயிலில் உடல் மேளத்தை இசைக்கும் வீடியோ பதிவு இது
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: