சிவப்பிரகாசம் 9 - பொது வதிகாரம் , பதி இயல் - உமாபதி சிவாச்சாரியார் - Sivaprakasam, சிவதீபன்
Автор: VIJAYAN G
Загружено: 2025-11-26
Просмотров: 97
பொது வதிகாரம் ,
முதற் சூத்திரம்
1.பதி இயல்
பலகலையா கமவேத மியாவையினுங் கருத்துப்
பதிபசுபா சந்தெரித்தல்பதிபரமே யதுதான்
நிலவுமரு வுருவின்றிக் குணங்குறிக ளின்றி
நின்மலமா யேகமாய் நித்த மாகி
யலகிலுயிர்க் குணர்வாகி யசல மாகி
யகண்டிதமா யானந்த வருவா யன்றிச்
செலவரிதாய்ச் செல்கதியாய்ச் சிறிதாகிப் ரிதாய்த்
திகழ்வதுதற் சிவமென்பர் தெளிந்து ளோரே. 13
#சிவப்பிரகாசம் #Sivaprakasam #Sivaprakasam #UmapathiSivachariyar #உமாபதி #சிவாச்சாரியார் #சைவசித்தாந்த #சாத்திரங்கள் #உமாபதி #சிவாச்சாரியார் #சைவசித்தாந்தக் #கோட்பாடுகள் #விருத்தப்பாடல்கள் #சிவஞானபோதம் #14சைவசித்தாந்த #சாத்திரநூல்களுள் #UmapathiSivachariyar #GVijayan #சிவதீபன்
Check all the videos on the playlist:
.
.
For business inquiry: [email protected]
.
CLICK "SUBSCRIBE" 🔥 button and click on "BELL" icon 🔔 to get instant notification of latest uploads in your mobile.
Be the first person to view the latest video 🎬,
Subscribe to VIJAYAN YouTube channel: http://bit.ly/VIJAYANSUBSCRIBE
Join this channel to get access to perks:
/ @vijayang
Follow me on Youtube 📽️
►► http://bit.ly/VIJAYANYOUTUBE
Follow me on Facebook 👍
►► http://bit.ly/VIJAYANFB
Follow me on Twitter 💙
►► http://bit.ly/VIJAYANTWEETS
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: