💸📉 BluSmart EV Taxi Rise & Fall – ஆரம்பத்தில் ஹீரோ, கடைசியில் ஜீரோ!
Автор: Snows Tamil Podcast
Загружено: 2025-08-17
Просмотров: 499
💸📉 BluSmart EV Taxi Rise & Fall – ஆரம்பத்தில் ஹீரோ, கடைசியில் ஜீரோ!
இந்த episode-லில், இந்தியாவின் முதல் பெரிய EV Taxi startup ஆன BluSmart எப்படி ஆரம்பத்தில் ஹீரோ போல பிரபலமடைந்தது, ஆனால் சில வருடங்களில் ஜீரோ நிலைக்கு தள்ளப்பட்டது என்பதைப் பார்க்கலாம். 🚖⚡
👉 BluSmart டிரைவர்களுக்கு சம்பளம் தரப்படாத பிரச்சினைகள்
👉 கடனில் மூழ்கிய நிறுவனம் – SEBI விசாரணைகள்
👉 முதலீட்டாளர்களின் நம்பிக்கை ஏன் சரிந்தது?
👉 சேவைகள் தற்காலிகமாக முடக்கம் – பயணிகள், டிரைவர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி
👉 இந்தியாவின் EV கனவுக்கு இதன் பாதிப்பு என்ன?
🔔 இந்த வீடியோவை பாருங்கள், உங்கள் கருத்துகளை comment பண்ணுங்கள், மேலும் இதுபோன்ற case study podcasts-ஐ miss பண்ணாம subscribe பண்ணுங்கள்!
📌 Snows Tamil Podcast – உலகம் முழுவதும் நடக்கும் Economy, Startups, Aviation & Technology சம்பவங்களை எளிய தமிழில் உங்களுக்கு கொண்டு சேர்க்கும் சேனல்.
#BluSmart #EVTaxi #RiseAndFall #TamilPodcast #IndianEV #Startups
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: