வாங்க சீட் கவர் நாமளே போடலாம்...
Автор: Chennai Pattinam
Загружено: 2025-01-16
Просмотров: 4375
நாங்கள் இந்த சீட்டுக்கு வரை சென்னை ராயப்பேட்டையில் உள்ள கடைகளில் வாங்கினோம் நீங்களும் அங்கு சென்றால் ரெடிமேடாக உள்ள சீட்டு கவர் கிடைக்கும் நீங்கள் எந்த வாகனத்திற்கு போட வேண்டுமோ அந்த வாகனத்தை சொல்லி நீங்கள் வாங்கிக் கொள்ளலாம் குறைந்த விலையில் கிடைக்கும்...
இல்லையென்றால் இப்போது amazonலும் flipkartிலும் கிடைக்கிறது அதனை ஆர்டர் செய்தும் வாங்கிக் கொள்ளலாம்....
ரெடிமேட் கவர் குறைந்தது மூன்றில் இருந்து நான்கு வருடம் கண்டிப்பாக வரும் நாங்கள் அனுபவம் உள்ளவர்கள்...
நாங்கள் எப்போதும் இதைத்தான் பயன்படுத்துகிறோம் குறைந்த விலையில் நம் சீட்டுக்க வரை போட்டுக் கொள்ளலாம்...
நாங்கள் இண்டிகாவுக்கு சீட்டு கவர் வாங்கியது 2500 மட்டுமே...
வாங்க சீட் கவர் நாமளே போடலாம்... #Car #seat #cover.. Car #accessories, car driving classes available
#Car #seat #cover in low price in best quality.... Car #accessories, car driving classes available.. #chennaipattinam #autorikshaw #funny
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: