அடடா என்னவொரு வாழ்க்கை | Adada Yenna Oru Vazhkkai | Vertical Song Visual
Автор: DB Media Music
Загружено: 2025-01-31
Просмотров: 828
Song: Adadaa Yenna Oru Vazhkai
Lyrics & Music: Dr. Arockiyaraj
Singer & Editor: Fr. Benedict Rajakumar sdb
Group Singers: Charles Danraj, Bhavan Kumar, Aasha
Keys, Rhythm, Recording & Sound Mixing: Charles Danraj
Produced by: Don Bosco Alaihal Media, Trichy
அடடா என்னவொரு வாழ்க்கை
தொன் போஸ்கோ வாழ்ந்த வாழ்க்கை
அடடா அது புனித வாழ்க்கை
இருநூறு ஆண்டு வாழ்க்கை
இளையோருக்கான வாழ்க்கை
இறைவழியிலே அவர் வாழ்க்கை
ஏழைகளின் தந்தை அவர்
எளியோரின் நண்பன் அவர்
இளைஞரை கொள்ளை கொண்ட வித்தைக்காரர் அவர்
உம்மையே வாழ்த்திப் போற்றுகிறோம்
உமது வழி தொடர விளைகின்றோம் ஆ...
ஏழைகளின் தந்தை அவர்
எளியோரின் நண்பன் அவர்
இளைஞரை கொள்ளை கொண்ட வித்தைக்காரர் அவர்
அவரிலே வாழும் இளைஞர்கள் நாங்கள்
நாளை ஆளும் தலைவர்கள் நாங்கள்
இளைஞன் நீ அதுபோதும்
உன்னை அன்பு செய்ய என்றார்
இறைவனின் பிள்ளையாக வேண்டும் என்றாரே
கல்வியே செல்வம் என்றாரே
அன்பு தான் வாழ்க்கை என்றாரே ஆ...
இளைஞன் நீ அதுபோதும்
உன்னை அன்பு செய்ய என்றார்
இறைவனின் பிள்ளையாக வேண்டும் என்றாரே
அவரிலே வாழும் இளைஞர்கள் நாங்கள்
நாளை ஆளும் தலைவர்கள் நாங்கள்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: