துபாயில் நவராத்திரி 2025 - Part 2 | கொலு வைத்து ஃபாரினிலும் பாரம்பரியத்தை கடைபிடிக்கும் தமிழர்கள்!
Автор: Tamil Buzz Dubai
Загружено: 2025-09-30
Просмотров: 240
#Navaratri2025 #Golu #Navaratri #NavaratriFestival #Dubai
இந்த ஆண்டு நவராத்திரி செப்டம்பர் 22ஆம் தேதி துவங்கி, அக்டோபர் 1ஆம் தேதி சரஸ்வதி பூஜையுடன் நிறைவடைகிறது. அக்டோபர் 2ஆம் தேதி விஜயதசமி விழா கொண்டாடப்பட உள்ளது. இதனையொட்டி உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் தங்கள் வீடுகளில் கொலு வைத்து கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் துபாயில் உள்ள சிலரும் தங்கள் வீடுகளில் கொலு வைத்து கொண்டாடி வருகின்றனர். இது குறித்து அவர்கள் நமது தமிழ் Buzz துபாய் செய்தி ஊடகத்திற்கு பேட்டியளித்துள்ளனர்.
Sponsored by: SEMS Events Management, Naturals - Reef Mall, Deira, Pop & Palm Events
#IndianTraditions #FestivalVibes #NavaratriCelebrations #TamilCulture #TraditionalCelebrations #TamilCommunity #IndianDiaspora #NavaratriSpecial #UAE #TamilBuzz
© 2025 Tamil Buzz L.L.C-FZ
For more updates:
Website: https://tamilbuzz.ae/
Subscribe to us on: / @tamilbuzzdubai
Follow us on: / tamilbuzzdubai
Like us on: / tamilbuzzdubai
Follow us on: / tamilbuzzdubai
Follow us on: / tamilbuzzdubai
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: