கோழிகளின் சளி பிரச்சினைக்கு இயற்கை மருத்துவம்/ உடனடி தீர்வு/ உயிர்மண்/ தமிழ்
Автор: Uyirman [உயிர்மண்]
Загружено: 2021-10-05
Просмотров: 77080
வணக்கம் நண்பர்களே!
இக் காணொளியில் கோழிகளின் சளி பிரச்சினைக்கு இயற்கையான முறையில் மருந்து தயாரிப்பது எப்படி என்பதனை பகிர்ந்துள்ளேன். வெற்றிலை, மிளகு, இஞ்சி என்பவற்றை நன்றாக அரைத்து ஒரு நாளைக்கு இரண்டு உருண்டைகள் வீதம் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு கொடுக்கும் போது முழுமையாக சளி குணமடையும்.
#கோழி#சளி#மருத்துவம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: