அடிப்படை ஜோதிட பாடம் Part - 4 | திதி சூன்ய ராசிகள் | Learning Astrology Part - 4 | NV GANAPATHII
Автор: N V Ganapathii Horoscope Today
Загружено: 2023-10-03
Просмотров: 5416
அடிப்படை ஜோதிட பாடம் Part - 4 | திதி சூன்ய ராசிகள் | Learning Astrology Part - 4 | NV GANAPATHII
திதி சூன்ய ராசிகள் எப்படி பலன் தரும் ?
திதி சூன்யம் அடைந்த ராசிகள்
பாவரீதியாக எப்படி பலன் தருகின்றன ?
என்பது பற்றி தெளிவாக இந்த வீடியோ பதிவில் சொல்லி இருக்கிறேன் ! முழுமையாக பாருங்கள்
எனவே நீங்களும் ஜோதிடர் ஆகலாம் !
👉இந்த வீடியோ பதிவில் உள்ள உட்பிரிவுகள் நெர விவரங்கள்👇
00:00 திதி சூன்யம் அறிமுகம் ( Introduction )
3:36 பிரதமை திதிக்கான சூன்ய ராசிகள் பாட விளக்கம்
5:32 துவிதியை திதிக்கான சூன்ய ராசிகள் பாட விளக்கம்
6:26 திருதியை திதிக்கான சூன்ய ராசிகள் பாட விளக்கம்
6:59 சதுர்த்தி திதிக்கான சூன்ய ராசிகள் பாட விளக்கம்
8:02 பஞ்சமி திதிக்கான சூன்ய ராசிகள் பாட விளக்கம்
9:26 சஷ்டி திதிக்கான சூன்ய ராசிகள் பாட விளக்கம்
10:04 சப்தமி திதிக்கான சூன்ய ராசிகள் பாட விளக்கம்
10:45 அஷ்டமி திதிக்கான சூன்ய ராசிகள் பாட விளக்கம்
11:40 நவமி மற்றும் தசமி திதிக்கான சூன்ய ராசிகள் பாட விளக்கம்
13:08 ஏகாதசி திதிக்கான சூன்ய ராசிகள் பாட விளக்கம்
14:10 துவாதசி திதிக்கான சூன்ய ராசிகள் பாட விளக்கம்
15:26 திரயோதசி திதிக்கான சூன்ய ராசிகள் பாட விளக்கம்
16:41 சதுர்த்தசி திதி திதிக்கான சூன்ய ராசிகள் பாட விளக்கம்
18:05 what's up வழி ஜோதிட பயிற்சி பாடம் பற்றிய விளக்கம்
( நீங்களும் ஜோதிடராவது உறுதி )
******
👉1) அடிப்படை ஜோதிட பாடம் - 1 / Learning Astrology / PART 1
Video Link: • அடிப்படை ஜோதிட பாடம் - 1 / Learning Astrol...
👉2) அடிப்படை ஜோதிட பாடம் - 2 / Learning Astrology / PART 1
Video Link: • அடிப்படை ஜோதிட பாடம் - 2 / Learning Astrol...
👉3) அடிப்படை ஜோதிட பாடம் - 3 / Learning Astrology / PART 1
Video Link : • அடிப்படை ஜோதிட பாடம் Part - 3 | பாவக காரகங...
******
👉Description Box Lesson தொடர்ச்சி...
அடிப்படை ஜோதிட பாடம் பகுதி - 4
திதிகள் மொத்தம் 30
வளர்பிறை திதிகள் 14
தேய்பிறை திதிகள் 14
அமாவாசை திதி ஒன்று
பௌர்ணமி திதி ஒன்று
ஆக மொத்தம் 30 திதிகள்
வளர்பிறை திதிகளாவன..
பிரதமை , துவிதியை , திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி , தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி
தேய்பிறை திதிகளாவன ..
பிரதமை , துவிதியை , திருதியை, சதுர்த்தி, பஞ்சமி, சஷ்டி, சப்தமி, அஷ்டமி, நவமி , தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி, சதுர்த்தசி
குறிப்பு : வளர்பிறை திதிகளும் தேய்பிறை திதிகளும் ஒரே பெயரில் வழங்கப்படுகின்றன
மேலே குறிப்பிடப்பட்டுள்ள குறிப்பிட்ட எதாவது ஒரு திதியில் ஜாதகர் பிறந்திருப்பார்..
அவருடைய ஜாதகப்படி இரண்டு ராசிகள் திதி சூனியம் அடையும்..
கால புருஷ தத்துவப்படி திதி சூன்யம் அடையும் அந்த ராசிகள் பாவக ரீதியான பாதிப்பை தரும்..
அந்த திதி சூனியம் அடையும் பாவகம் ஜாதகருக்கு அனுகூலம் அற்ற பலன்களை வழங்கும்..
இதனால் ஜாதகர் குறிப்பிட்ட அந்தந்த தசா புத்திகளில் அவதி படுவார் ..
இதனைப் பற்றிய வீடியோ பதிவு தான் இந்த அடிப்படை ஜோதிட பாடம் நான்காகும் !
எந்தெந்த விஷயங்களில் அவதிப்படுவார் என்பது பற்றி சொல்லியிருக்கிறேன் !
தொடர்ந்து நம்முடைய ' NV GANAPATHII HOROSCOPE TODAY youtube சேனலை பாருங்கள்
Subscribe Our Channel
Thank You For Support🙏
******
👉மேலும் சில வீடியோக்கள் உங்களுக்காக...
👉 WATCH MORE VIDEOS
👉ஆட்சி வீடு , கிரகங்களின் சொந்த வீடு பற்றி பாடம் /
*அடிப்படை ஜோதிட பாடம் - 1 / LEARNING ASTROLOGY PART 1 / VIDEO LINK: • அடிப்படை ஜோதிட பாடம் - 1 / Learning Astrol...
👉திரிகோனம், கேந்திரம், பணபரஸ்தானம் , மறைவு ஸ்தானங்கள் பற்றிய பாடம் /
அடிப்படை ஜோதிட பாடம் - 2 / Learning Astrology PART 2 / Video Link: • அடிப்படை ஜோதிட பாடம் - 2 / Learning Astrol...
👉100 % ஜாதக பலன் எடுக்கும் முறை
Video Link : • 100 % ஜாதக பலன் எடுக்கும் முறை / learning ...
👉கடிகார பிரசன்ன ஆரூடம் / நீங்களே உங்களுக்கான பிரசன்னம் பார்த்து, நல்ல நேரம் அறியும் முறை
• கடிகார பிரசன்னம் /கடிகார ஆருடம் / பிரசன்னம...
******
#திதிசூன்யராசிகள்
#ஜோதிடம்கற்க
#திதிசூனியம்
#thithisoonyam
#thithisoonyarasiintamil
thithi sunyam in tamil
thithi soonya rasigal in tamil
திதி சூன்யம் பரிகாரம்
ஜோதிடம் அறிவோம்
astrology classes in tamil
basic astrology lessons in tamil
astrology learning in tamil
vedic astrology lessons in tamil
#திதிசூன்யம்என்றால்என்ன
விதியை மாற்றும் திதி சூன்ய கிரகங்கள்
திதி சூன்ய ராசி செய்யும் யோகம்
திதி சூனியம் ராசிகளுக்கான பரிகார கோவில்கள்
திதி சூன்ய பரிகார கோயில்கள்
எளிய முறை ஜோதிட பயிற்சி
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: