வியக்க வைக்கும் படைப்பின் இரகசியம் | vallalar | sathiyadeepam sivaguru | before bigbang
Автор: Sathiyadeepam tv I வள்ளலார் உபதேசங்கள்
Загружено: 2024-06-09
Просмотров: 11403
அணுவும் அண்டமும் உருவான ஆன்மிக இரகசியம். வியக்க வைக்கும் படைப்பு
ஒரு புள்ளியிலிருந்து தோன்றியது இந்த பிரபஞ்சம் என்கின்றது அறிவியல். அந்த புள்ளி என்ன என்பது அறிவியலுக்கு தெரியாது அதனை ஆன்மிகம் அணு என்கின்றது. பிக் பேங் என்று சொல்லப்படும் அண்ட விரிவாக்கத்திற்கு முன்பு என்ன நடந்தது என்று அறிவியலிடம் கேட்டால் காலம் என்ற ஒன்றே பிக்பேங்கிற்கு பிறகுதான் தோன்றியது எனவே பிக்பேங்கிற்கு முன்பு என்பதே அர்த்தமற்றதாகிவிடுகின்றது என்கிறது அறிவியல். ஆனால் ஆன்மிகம், காலம் என்பது பல படிகளை உடையது என்கின்றது. எனவே காலம் என்ற நிலைகளையெல்லாம் கடந்த ஞானிகள் அண்ட விரிவாக்கத்திற்கு முன்பு என்ன நடந்தது என்று கூறுகிறார்கள். அதுதான் முப்பொருள் உண்மையும் 36 தத்துவங்களும். 36 தத்துவத்திற்கு பிறகும் அணுவும் அண்டமும் எப்படி உருவாகின்றது, உயிர்கள் எப்படி தோன்றுகின்றது என்று ஆன்மிகம் விளக்குகின்றது. அப்படி தூல தேகமும் தூல உலகமும் உருவாக காரணமாக இருப்பது தாத்வீகங்கள். அணுவும் அண்டமும் உருவான ஆன்மிக இரகசியம் பற்றியும் தூலத்தில் ஆன்மா பெற்ற முதல் தேகம் பற்றியும் இந்தப் பதிவில் காண்போம்.
#vallalar
#sathiyadeepamsivaguru
#vadalur
#vallalarspeech
#sivaguruspeech
#sivagurulatestspeech
#sivaguruspeech
#vallalarsongs
#vallalarScience
youtube Subscribe: https://www.youtube.com/sathiyadeepam...
youtube Join & support: / @sathiyadeepam
Instagram: / sathiyadeepam
Facebook: / sathiyadeepam
X: / sathiyadeepam
whatsapp Channel: https://whatsapp.com/channel/0029Va9n...
Telegram: https://t.me/sathiyadeepam
Website: https://sathiyadeepam.org/
Vallalar science : https://studio.youtube.com/playlist/P...
96 thathuvangal : https://studio.youtube.com/playlist/P...
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: