மட்டன் மாதிரி சுவையில் முட்டை குழம்பு! | Gramathu Muttai Kulambu recipe in Tamil
Автор: Nellai Village Food
Загружено: 2025-10-23
Просмотров: 1044
🔥 மட்டன் மாதிரி சுவைக்கும்! கிராமத்து முட்டை குழம்பு | Gramathu Muttai Kulambu Recipe in Tamil | 🥚 Village Taste Muttai Kulambu | Country Style Egg Curry | Tamil Recipe | Homemade Style
 Gramathu Muttai Kulambu | Village Style Egg Curry | Traditional South Indian Recipe
இது ஒரு அசல் கிராமத்து முட்டை குழம்பு (Gramathu Muttai Kulambu) ரெசிபி! 😋
கிராமத்து  மணமும், சுவையும் நிறைந்த இந்த முட்டை குழம்பு சாதம், இட்லி, தோசை, சப்பாத்தி எல்லாவற்றிற்கும் சூப்பர் டேஸ்ட் ஆக இருக்கும். 🔥
🌿 Ingredients Used:
முட்டை - 5
சின்ன வெங்காயம் -  15
பூண்டு  - 10 பல்
தக்காளி - 1 
தேங்காய் நறுக்கியது  - ஒரு கைப்பிடி அளவு
மிளகு - 1  ஸ்பூன் 
சீரகம் - 1  ஸ்பூன்
புளி -  சின்ன நெல்லிக்காய் அளவு
மல்லித்தூள் - 2  ஸ்பூன்
மிளகாய்த்தூள் - 1  ஸ்பூன்
 மஞ்சள் தூள் - கால்பூன்
கடுகு, வெந்தயம் -  தாளிப்பதற்கு சிறிதளவு
நல்லெண்ணெய்  - 5 ஸ்பூன்
கருவேப்பிலை - சிறிதளவு
✨ Try this today and enjoy the real village taste at home!
📌 Watch till the end for tips on making perfect Gramathu Muttai Kulambu.
📢 Follow for More Traditional Recipes:
🍛 Village Food | South Indian Recipes | Gramathu Samayal | Tamil Cooking
#GramathuMuttaiKulambu #MuttaiKulambu #VillageStyleCooking #TamilRecipe #SouthIndianFood #GramathuSamayal #EggCurry #TraditionalRecipe #VillageFood #HomemadeRecipe #TamilCooking #VillageTaste
Gramathu Muttai Kulambu, Muttai Kulambu Recipe, Village Style Egg Curry, South Indian Egg Curry, Tamil Muttai Kulambu, Egg Curry Tamil, Gramathu Samayal, Village Cooking Recipe, Traditional Muttai Kulambu, Egg Gravy Tamil, Country Style Egg Curry, Village Food Tamil, Muttai Kulambu in Tamil, South Indian Recipes, Homely Egg Curry, Muttai Kuzhambu, Village Style Recipes, Gramathu Recipes, Traditional Tamil Cooking                
 
                Доступные форматы для скачивания:
Скачать видео mp4
- 
                                Информация по загрузке: