Tamil Album Song Sollamale Kan Mun Thonrinai -
Автор: Kurinchi Creations
Загружено: 2018-11-13
Просмотров: 190986
Cast : B.X.Nixshan || Sutharsini || Sham || Nitharsan || Janu || Thakee
Direction : Sukirthan.C
Cinematography - S.S.Watsu
Ariel View - Kuruneelan
Production Mnager - Jenosan rajeswar
Edit : Sasikaran Yo
Music : Dlilp Varman
Produce : SR Films
Sollamale Kan Mun Thonrinai Song Lyrics in Tamil Font
சொல்லாமலே கண் முன் தோன்றினாய்
நீங்காமலே நெஞ்சில் புதைந்ததே
உன்னை கண்டேன் காதல் கொண்டேன்
தூக்கம் இழந்தேன் எனை மறந்தேன்
தேடும் உறவே நொடியில் கலந்தாய்
உள்ளம் உன்னை மறந்திடுமா
உன்னில் உயிரை துளைத்தேன்
சொல்லாமலே கண் முன் தோன்றினாய்
நீங்காமலே நெஞ்சில் புதைந்ததே
இது கனவா நிஜமா எண்ணம் அலைமோதுதே
எதுவரை எனகிந்த உயிர் வேதனை
எனை அறியாமலே கால்கள் நடை போடுதே
வலி கூட இந்நேரம் சுகமாகுதே
உன் காலடியில் கிடப்பது மணல் இல்லை
என் மனம் தான்
என்னை தவிர உந்தன் சுவாசத்தை
யார் அறிவார்
தூரம் சென்றபின் இதயம் சொன்னது
இதுதான் காதலா
சொல்லாமலே கண் முன் தோன்றினாய்
நீங்காமலே நெஞ்சில் புதைந்ததே
நீ முதலா முடிவா உள்ளமா தடம் மாறுதே
முடிவல்ல நிலையென்று உன்னை பார்கிறேன்
விடை தெரியாமலே கதலளில் கலந்தேனடி
இது என்ன மாயங்கள் புதிரானதே
என் வாழ்கையிலே
காதலை உணர்ந்தது உன்னிடம் தான்
என் உணர்வுக்கு நீ
நிழல் தந்த தாய்மையும் நீ அல்லவா
தூரம் சென்றபின் இதயம் சொன்னது
இதுதான் காதலா
சொல்லாமலே கண் முன் தோன்றினாய்
நீங்காமலே நெஞ்சில் புதைந்ததே
உன்னை கண்டேன் காதல் கொண்டேன்
தூக்கம் இழந்தேன் எனை மறந்தேன்
தேடும் உறவே நொடியில் கலந்தாய்
உள்ளம் உன்னை மறந்திடுமா
உன்னில் உயிரை துளைத்தேன்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: