👉🌾 What is Soil pH? | மண்ணின் பி.எச் விளக்கம் தமிழில் | Tamil Agriculture Tips
Автор: HOSUR VIVASAYI
Загружено: 2025-10-18
Просмотров: 8201
🌾 What is Soil pH? | மண்ணின் பி.எச் விளக்கம் தமிழில் | Tamil Agriculture Tips
🌱 மண்ணின் pH என்ன?
இந்த வீடியோவில் மண்ணின் pH என்றால் என்ன, அது எப்படி வேலை செய்கிறது, மற்றும் அது உங்க பயிர் வளர்ச்சியிலும், விளைச்சலிலும் எப்படி பாதிக்கிறது என்பதை தமிழில் மிக எளிமையாக விளக்குறோம்.
🧪 pH என்பது மண்ணின் அமிலத்தன்மை (Acidity) மற்றும் காரத்தன்மை (Alkalinity) அளவை காட்டும் அளவுகோல்.
✅ சரியான pH இருந்தால் சத்து உறிஞ்சல் அதிகரிக்கும்.
🚫 தவறான pH இருந்தால், மண் சத்து கொடுக்காது!
👉 இந்த வீடியோவில் தெரிஞ்சுக்கலாம்:
pH என்றால் என்ன?
Soil pH எப்படி அளக்குறது?
எந்த pH மண்ணுக்கு நல்லது?
pH சரி செய்வது எப்படி?
acidic soil treatment,
alkaline soil treatment,
benefits of soil pH if its neutalize,
🎯 மண் pH சரியாக வைத்தால் விளைச்சல் 2 மடங்கு கூடும்!
📽️ #மண்pH #SoilpH #AgricultureTamil #OrganicFarming #FarmersTamil #SoilTesting #AgriTips #hosurvivasayi #pepper #blackpepper #samavezhiyilmilagu
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: