விஜயை சந்தித்த காங்கிரஸ் தலைவர்? திமுக காங்கிரஸ் உறவு நீடிக்குமா? Raja Tamizh maran Explains
Автор: ETamil News
Загружено: 2025-12-20
Просмотров: 4597
விஜயை சந்தித்த காங்கிரஸ் தலைவர்? திமுக காங்கிரஸ் உறவு நீடிக்குமா? Raja Tamizh maran Explains
#rajatamizhmaraninterview #tvk #tvkvijay #congressdmkalliance #kcvenugopal #dmkcongressalliance #tvkcongressalliance #kcvenugopallatestnews #mkstalin #dmkvstvk #rajatamizhmaranlatestinterview #etamilabdulhakeem
காங்கிரஸ் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் கே சி வேணுகோபால் அவர்கள் சென்னைக்கு வருகை புரிந்திருக்கிறார் ஒரு தனியார் நாளிதழ் அவர் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அவர்களை சந்தித்து கூட்டணி பேச்சு வார்த்தை நடத்த கூடும் என்று தகவல் வெளியிட்டு இருக்கிறது இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது ஒரு பக்கம் திமுகவுடன் கூட்டணி தொகுதி பங்கீடு சம்பந்தமாக பேச்சுவார்த்தைக்கு குழு அமைத்து மற்றொரு பக்கம் தமிழக வெற்றி கழகத்தோடு பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாக என்பது போன்ற பல சலசலப்புகளும் பெரும் கூட்டணியில் பிரளயம் பிடித்திருக்கிறது முதலமைச்சர் மு க ஸ்டாலின் அவர்கள் காங்கிரஸ் இல்லாவிட்டாலும் அவர்களுக்கு மாற்றாக தினகரன் ஓ பன்னீர்செல்வம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஆகிய கட்சிகளை கூட்டணிக்குள் அரவணைத்துக் கொள்ளலாம் என்ற ஒரு கணக்கிலும் அவர் இருப்பதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன
1. தோல்வி முகத்தில் எடப்பாடி! உச்சத்தில் அதிமுக உட்கட்சி விவகாரம். ETamil Senthil Exclusive
• தோல்வி முகத்தில் எடப்பாடி! உச்சத்தில் அதிம...
2. பீகாரில் தரமான சம்பவம் செய்த ஸ்டாலின்! தேர்தல் ஆணையத்திற்கு முற்றும் நெருக்கடி. Punnaivalavan Exclusive
• பீகாரில் தரமான சம்பவம் செய்த ஸ்டாலின்! தேர...
3. திமுகவை யாராலும் அழிக்க முடியாது! எடப்பாடியை கழித்து தொங்க விட்ட சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.
• திமுகவை யாராலும் அழிக்க முடியாது! எடப்பாடி...
4. தோல்வி பயத்தில் உளறும் எடப்பாடி பழனிசாமி! துரோகத்தை பற்றி பேச EPS-க்கு தகுதி உண்டா?
• தோல்வி பயத்தில் உளறும் எடப்பாடி பழனிசாமி! ...
5. விஜயை சந்திக்கும் K.C Venugopal? முறிந்ததா திமுக காங்கிரஸ் கூட்டணி? ETamil Senthil Explains
• விஜயை சந்திக்கும் K.C Venugopal? முறிந்ததா...
00:00 – Introduction தமிழக அரசியல் சூழல் & முக்கிய செய்திகள்
02:00 – KC வேணுகோபால் சென்னை வருகை காங்கிரஸ் நடவடிக்கைகள்
04:30 – விஜய் & வெற்றி கழகம் கூட்டணி சாத்தியங்கள்
07:00 – திமுக – காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை
09:30 – கூட்டணியில் பரபரப்பு அரசியல் வட்டார எதிர்வினைகள்
12:00 – MK ஸ்டாலின் அரசியல் கணக்குகள் மாற்று கூட்டணி யோசனைகள்
14:30 – தினகரன், OPS, DMDK பங்கு சாத்தியமான கூட்டணி விரிவாக்கம்
17:00 – DMK – Congress – Vetri Kazhagam அரசியல் சமன்பாடு
20:00 – தேர்தல் தாக்கங்கள் வாக்காளர்கள் & கூட்டணி கணக்குகள்
23:00 – எதிர்கால அரசியல் சாத்தியங்கள் OPS – தினகரன் – விஜய் பங்கு
25:00 – முடிவு & பார்வையாளர்களுக்கான கேள்வி
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: