நம்பெருமாள் பூச்சாற்று கோடை திருநாள் உற்சவம் Srirangam Temple 19.4.21
Автор: Srirengavilasam Srirangam
Загружено: 2021-04-19
Просмотров: 6374
வீடியோவை முடிந்த வரை "share" செய்யவும் அரங்கன் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்
ஸ்ரீரங்கம் அருள்மிகு
அரங்கநாதஸ்வாமி திருக்கோயில்
நம்பெருமாள்
கோடை திருநாள் பூச்சாற்று உற்சவம்
மூன்றாம் திருநாள் 19.04.21
சிறப்பு வீடியோ பதிவு...முழு பூசாற்றுதல் வர்ண மலர்கள் கொண்டு பதிவு,
மிக சிறப்பான அலங்காரத்தில் நம்பெருமாள் மிக மிக அழகான நடை மணல் வெளியில் ஏகாந்தமாய், நம்பெருமாளுக்கு பானகம் எடுத்து வருதல் அனைத்தும் உட்பட வீடியோ எடுக்கப்பட்டுள்ளது... முழு வீடியோவையும் பாருங்கள் நம்பெருமாள் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்
உங்கள் " Android Smart Tv " யில் கண்டு பிரமியுங்கள்...
அனைவருக்கும் அரங்கன் ,தாயார் அருள் கிடைக்கட்டும்...
Srirengavilasam Srirangam என்ற நம் youtube சேனலை தயவு செய்து subscribe செய்து...தொடர்ந்து நம்பெருமாள் , ஸ்ரீரெங்கநாயகிகி தாயார் விடியோவை மிக விரைவாக காணலாம்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: