Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

வட்டி கடன் தொல்லை நீங்க/பணம் சேர/ பணம் தரும் பதிகம்/இடரினும் தளரினும்/வறுமை நீங்க/பாம்பே சாரதா/

Автор: Hasini Musicals

Загружено: 2021-01-09

Просмотров: 8997380

Описание:

#siva#kadantheera#panamsera#Interest வறுமை நீங்கி உங்கள் இல்லங்களில் செல்வம் சேர தினமும் காலை மாலை திருஞானசம்பந்தர் அருளிய இடரினும் தளரினும்(காந்தார பஞ்சமம்) பதிகத்தை கேளுங்கள்.

பாடல்வரிகள் || LYRICS :

இடரினுந் தளரினும் எனதுறுநோய்
தொடரினும் உனகழல் தொழுதெழுவேன்
கடல்தனில் அமுதொடு கலந்தநஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே

வாழினுஞ் சாவினும் வருந்தினும்போய்
வீழினும் உனகழல் விடுவேனல்லேன்
தாழிளந் தடம்புனல் தயங்குசென்னிப்
போழிள மதிவைத்த புண்ணியனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே

நனவினுங் கனவினும் நம்பாவுன்னை
மனவினும் வழிபடல் மறவேன்அம்மான்
புனல்விரி நறுங்கொன்றைப் போதணிந்த
கனலெரி யனல்புல்கு கையவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே

தும்மலோ டருந்துயர் தோன்றிடினும்
அம்மல ரடியலால் அரற்றாதென்நாக்
கைம்மல்கு வரிசிலைக் கணையொன்றினால்
மும்மதிள் எரியெழ முனிந்தவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே

கையது வீழினுங் கழிவுறினுஞ்
செய்கழல் அடியலால் சிந்தைசெய்யேன்
கொய்யணி நறுமலர் குலாயசென்னி
மையணி மிடறுடை மறையவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே

வெந்துயர் தோன்றியோர் வெருவுறினும்
எந்தாயுன் அடியலால் ஏத்தாதென்நா
ஐந்தலை யரவுகொண் டரைக்கசைத்த
சந்தவெண் பொடியணி சங்கரனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே

வெப்பொடு விரவியோர் வினைவரினும்
அப்பாவுன் னடியலால் அரற்றாதென்நா
ஒப்புடை யொருவனை உருவழிய
அப்படி அழலெழ விழித்தவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே

பேரிடர் பெருகியோர் பிணிவரினுஞ்
சீருடைக் கழலலாற் சிந்தைசெய்யேன்
ஏருடை மணிமுடி இராவணனை
ஆரிடர் படவரை யடர்த்தவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே

உண்ணினும் பசிப்பினும் உறங்கினும்நின்
ஒண்மல ரடியலால் உரையாதென்நாக்
கண்ணனுங் கடிகமழ் தாமரைமேல்
அண்ணலும் அளப்பரி தாயவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே

பித்தொடு மயங்கியோர் பிணிவரினும்
அத்தாவுன் அடியலால் அரற்றாதென்நாப்
புத்தருஞ் சமணரும் புறனுரைக்கப்
பத்தர்கட் கருள்செய்து பயின்றவனே
இதுவோஎமை யாளுமா
றீவதொன் றெமக்கில்லையேல்
அதுவோவுன தின்னருள்
ஆவடு துறையரனே

அலைபுனல் ஆவடு துறைஅமர்ந்த
இலைநுனை வேற்படை யெம்இறையை
நலமிகு ஞானசம் பந்தன்சொன்ன
விலையுடை அருந்தமிழ் மாலைவல்லார்
வினையாயினநீங் கிப்போய்
விண்ணவர் வியனுலகம்
நிலையாகமுன் ஏறுவர்நிலமிசை நிலையிலரே.

வட்டி கடன் தொல்லை நீங்க/பணம் சேர/  பணம் தரும் பதிகம்/இடரினும் தளரினும்/வறுமை நீங்க/பாம்பே சாரதா/

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

இடரினும் தளரினும் - ப்ரதோஷம் பாடல் | Idarinum Thalarinum | Sivan Song | Vijay Musicals

இடரினும் தளரினும் - ப்ரதோஷம் பாடல் | Idarinum Thalarinum | Sivan Song | Vijay Musicals

🔴LIVE SONGS கார்த்திகை மாதம் குருவாக முருகன் அருளும் கவசம் | Kantha Guru Kavasam Murugan Song

🔴LIVE SONGS கார்த்திகை மாதம் குருவாக முருகன் அருளும் கவசம் | Kantha Guru Kavasam Murugan Song

உங்கள் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் பாடல் கனகதாரா ஸ்தோத்திரம் | தமிழ் | KANAKADHARA STOTRAM

உங்கள் வீட்டில் லட்சுமி கடாக்ஷம் வரவைக்கும் பாடல் கனகதாரா ஸ்தோத்திரம் | தமிழ் | KANAKADHARA STOTRAM

🔴 புதன்கிழமை கேட்க வேண்டிய விநாயகர் சுப்ரபாதம் Pilaiyar Suprabatam Vinayagar Tamil Suprabatam

🔴 புதன்கிழமை கேட்க வேண்டிய விநாயகர் சுப்ரபாதம் Pilaiyar Suprabatam Vinayagar Tamil Suprabatam

Джем – வட்டி கடன் தொல்லை நீங்க/பணம் சேர/  பணம் தரும் பதிகம்/இடரினும் தளரினும்/வறுமை நீங்க/பாம்பே சாரதா/

Джем – வட்டி கடன் தொல்லை நீங்க/பணம் சேர/ பணம் தரும் பதிகம்/இடரினும் தளரினும்/வறுமை நீங்க/பாம்பே சாரதா/

இடரினும் தளரினும் - தேவார பதிகம் | Idarinum Thalarinum - Thevara Pathigam | Palan Tharum Pathikangal

இடரினும் தளரினும் - தேவார பதிகம் | Idarinum Thalarinum - Thevara Pathigam | Palan Tharum Pathikangal

கடன்  தீர இந்தப் பாடலை தினமும் கேளுங்கள்/kadan theera intha paadalai thinamum kelungal

கடன் தீர இந்தப் பாடலை தினமும் கேளுங்கள்/kadan theera intha paadalai thinamum kelungal

ஒரிஜினல்   அபிராமி  அந்தாதி அபிராமி பதிகம் பாடியவர்  பாம்பே  சாராதா  ABIRAMI ANTHATHI

ஒரிஜினல் அபிராமி அந்தாதி அபிராமி பதிகம் பாடியவர் பாம்பே சாராதா ABIRAMI ANTHATHI

புதன் பகவான் 108 போற்றி புதன்கிழமை காலை மாலை கேளுங்கள் - Budha Bhagavan Suprabatham || Sivam Audios.

புதன் பகவான் 108 போற்றி புதன்கிழமை காலை மாலை கேளுங்கள் - Budha Bhagavan Suprabatham || Sivam Audios.

கந்த குரு கவசம் || கந்த சஷ்டி கவசம் || ஷண்முக கவசம்

கந்த குரு கவசம் || கந்த சஷ்டி கவசம் || ஷண்முக கவசம்

இடரினும் தளரினும் - தேவார பதிகம் | Idarinum Thalarinum - Thevara Pathigam | Palan Tharum Pathikangal

இடரினும் தளரினும் - தேவார பதிகம் | Idarinum Thalarinum - Thevara Pathigam | Palan Tharum Pathikangal

KOLARU  PATHIGAM THEVARAM / Bombay Saradha/பாம்பே சாரதா/கோளறு பதிகம்/தேவாரம்-

KOLARU PATHIGAM THEVARAM / Bombay Saradha/பாம்பே சாரதா/கோளறு பதிகம்/தேவாரம்-

மிக​ மிக​ சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம் VEL MAARAL Maha Mantram Protection & Karma Removal

மிக​ மிக​ சக்தி வாய்ந்த வேல் மாறல் மகா மந்திரம் VEL MAARAL Maha Mantram Protection & Karma Removal

தொழில் விருத்தியடைய | வாசி தீரவே காசு நல்குவீர் பதிகம் | பலன் தரும் பதிகங்கள்|Tamil Devotional Songs

தொழில் விருத்தியடைய | வாசி தீரவே காசு நல்குவீர் பதிகம் | பலன் தரும் பதிகங்கள்|Tamil Devotional Songs

வேல் மாறல் || Vel Maaral || powerful murugan song -  Saradha Raaghav

வேல் மாறல் || Vel Maaral || powerful murugan song - Saradha Raaghav

பணத்தை அள்ளித் தரும் நெய்யும் பாலும் பதிகம் | சிவன் பக்தி பாடல்கள் | பலன் தரும் பதிகங்கள் | Bhakti

பணத்தை அள்ளித் தரும் நெய்யும் பாலும் பதிகம் | சிவன் பக்தி பாடல்கள் | பலன் தரும் பதிகங்கள் | Bhakti

✨ குபேர மந்திரம் – செல்வ வளத்தை ஈர்க்கும் தெய்வீக ஜபம் ✨ #meditation #healing @NATamilstorytv5

✨ குபேர மந்திரம் – செல்வ வளத்தை ஈர்க்கும் தெய்வீக ஜபம் ✨ #meditation #healing @NATamilstorytv5

Wednesday Vinayagar Bakthi Padalgal | Vinayagar Potri | Powerful Ganapathi Tamil Devotional Songs

Wednesday Vinayagar Bakthi Padalgal | Vinayagar Potri | Powerful Ganapathi Tamil Devotional Songs

Kanda Sasti Kavasam | Powerful Murugan Bhakti Padalgal | Murugan Tamil Bhakti Songs | Murugan Sasti

Kanda Sasti Kavasam | Powerful Murugan Bhakti Padalgal | Murugan Tamil Bhakti Songs | Murugan Sasti

ஸ்ரீ சாரபரமேஸ்வரர் ரிண விமோசன கவசம் காணக்கிடைக்காத அபிஷேகம்  | தீராத கடன் தீரும் | Apoorva Audio

ஸ்ரீ சாரபரமேஸ்வரர் ரிண விமோசன கவசம் காணக்கிடைக்காத அபிஷேகம் | தீராத கடன் தீரும் | Apoorva Audio

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]