💥🙏🏻எப்போதுமே காண கிடைக்காத பழனி மலையில் போகர் சமாதியில் உள்ள அற்புத மரகத லிங்க அபிஷேக வழிபாடு காட்சி
Автор: Nam amma kannu channel
Загружено: 2023-04-27
Просмотров: 724
💥🙏🏻எப்போதுமே காண கிடைக்காத பழனி மலையில் போகர் சமாதியில் உள்ள அற்புத மரகத லிங்க அபிஷேக வழிபாடு காட்சியை முதல் முதலாக உங்களது பார்வைக்காக
பழனி மலையில் போகர் பெருமான் வைத்து பூஜித்து வந்த மரகத லிங்கம் இன்றும் அங்கே போகர் சமாதியில் வைத்து பூஜிக்கப்படுகிறது.
அந்த லிங்கத்துக்கு கடந்த போகர் பெருமானின் குருபூஜை அன்று செய்த அபிஷேக வழிபாட்டின் போது எடுக்கப்பட்ட காணொளிக்காட்சி!
இந்த மரகத லிங்க அபிஷேகத்தை பார்ப்பதே கோடி கோடி புண்ணியம்.🙏🏻💥
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: