Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

மேற்கு தொடர்ச்சி மலை lambs rock பள்ளதாக்கில் 5 வீடுகள்|kurumbar tribes|nilgiris

Автор: Kovai Outdoors

Загружено: 2024-04-19

Просмотров: 33455

Описание:

Kurumbar tribal village, nilgiris.
#westernghats #kurumbar #nilgiris #tribalvillage #tribes #connor #tribal #ooty
மேற்கு தொடர்ச்சி மலையில் குன்னூர் பகுதியில் பகுதியில் அமைந்துள்ள லாம்ப்ஸ் ராக் பள்ளதாக்கில் வாழும் குறும்பர் பழங்குடியின கிராமம் பற்றிய பதிவு.5 வீடுகள் மட்டுமே உள்ள கிராமம் அடர்ந்த வனபகுதியில் அமைந்துள்ளது. தேன் எடுப்பது இந்த மக்களின் மரபு தொழில். வனவிலங்குகள் மத்தியில் இயற்கையோடு ஒன்றி தனிமையான மற்றும் அமைதியான ஒரு வாழ்க்கையை வாழ்கின்றனர்.
சேம்புக்கரை என்பது இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் தொகுதியில் உள்ள ஒரு சிறிய கிராமம்/குக்கிராமமாகும். இது பர்லியார் ஊராட்சிக்கு உட்பட்டது. இது மாவட்ட தலைமையகமான உதகமண்டலத்திலிருந்து கிழக்கு நோக்கி 21 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. குன்னூரிலிருந்து 7 கி.மீ. மாநிலத் தலைநகர் சென்னையில் இருந்து 486 கி.மீ.
குறும்பர் (Kurumbas அல்லது Kurumbar) என்பவர்கள் இந்திய மாநிலங்களான கருநாடகா, கேரளா மற்றும் தமிழ்நாட்டில் வாழுகின்ற ஒரு பழங்குடி மக்கள் ஆவர். இவர்கள் தமிழ்நாட்டில், நீலகிரி மாவட்டத்தில் அமைந்துள்ள மலைப்பகுதியில் வாழுகின்றனர்.இப்பகுதியில் இவர்களைப்போல் கோத்தர், தோடர், இருளர், பனியர் மற்றும் காட்டு நாயக்கர் போன்ற பழங்குடி மக்களும் வாழுகிறார்கள். இவர்கள் காட்டில் கிடைக்கும் பொருட்களைச் சேகரித்துத் தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்கிறார்கள். இவர்களின் மொழி குறும்பா மொழி, எழுத்துவடிவில் இல்லாமல் பேச்சு வடிவிலேயே உள்ளது. அதனால் குன்னூர் பள்ளி ஆசிரியர்கள் இவர்களுக்காக அகரமுதலி ஒன்றை உருவாக்கி வெளியிட்டுள்ளனர்.
A record of the Krumbar tribal village living in Lambs ராக் valley in the Coonoor region of the Western Ghats.The village has only 5 houses and is located in a dense forest.Honey extraction is the traditional occupation of these people.They live a solitary and peaceful life in harmony with nature among wild animals.
Sembukkarai is a small Village/hamlet in Coonoor Block in The Nilgiris District of Tamil Nadu State, India. It comes under Burliar Panchayath. It is located 21 KM towards East from District head quarters Udhagamandalam. 7 KM from Coonoor. 486 KM from State capital Chennai
Sembukkarai Pin code is 643102 and postal head office is Coonoor RS .
Sembukkarai is surrounded by Kotagiri Block towards North , Karamadai Block towards East , Udhagamandalam Block towards west , The Nilgiris Block towards west .
Coonoor , Udhagamandalam , Coimbatore , Gudalur are the near by Cities to Sembukkarai.
Kurumbas (or) Kurumbar (Tamil: Kurumban, Kurumbar) (Malayalam: Kuruman) (Kannada: Kuruba, Kurubaru) are a designated Scheduled Tribe or an indigenous community in the Indian states of Karnataka, Kerala and Tamil Nadu. The Kurumbar are one of the earliest known inhabitants of the Western Ghats, who are engaged in the collection and gathering of forest produce, mainly wild honey and wax. The members of this community are short, have dark skin, and have protruding foreheads.
Kurumbar are partially Sanskritized to believing in Hinduism. The main deity of the tribe is Lord Shiva under the name of Bhairava. They also worship animals, birds, trees, rock hillocks, and snakes, along with the other Hindu deities.
There are several divisions of Kurumba: Jenu, Betta and Alu. Each of these divisions speaks their own Dravidian language. Jenu Kurubas are primarily found in the northern part of the Nilgiris, in the Mysuru district of Karnataka.
Kurumbar are one of the six ancient tribal groups in Tamil Nadu. According to the Madras Census Report of 1891, the Pallavas were Kurumbas.Hunting and collecting forest produce are the two main means of living for the Kurumbar tribe. However, the restrictions to protect native forest and wildlife have forced them to find work outside the forests.
Sembukkarai village connoor,sembukkarai village nilgiris,kurumbar tribal village,kurumbas tribal village,kurumbas tribes nilgiris,western ghats tribes,western ghats tribal village,kurumbas tribes connoor,dangerous tribal village in western ghats,unseen tribal village in nilgiris,western ghats unseen tribal village,tribal village in tamil,ooty tribes,ooty tribal village,tribal house,tribal cultures,kurumbas,kurumbar,tribes of india,ancient tribes in western ghats,ancient tribes in nilgiris,dangerous tribes.

மேற்கு தொடர்ச்சி மலை lambs rock பள்ளதாக்கில் 5 வீடுகள்|kurumbar tribes|nilgiris

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

115 வயதில் மேற்கு தொடர்ச்சி மலையை மிஞ்சும் அழகான பர்கூர் காட்டு வாழ்க்கை|kongadai tribal village

115 வயதில் மேற்கு தொடர்ச்சி மலையை மிஞ்சும் அழகான பர்கூர் காட்டு வாழ்க்கை|kongadai tribal village

லடாக்கின் மிக ஆபத்தான பழங்குடி மக்கள் கிராமம்|வழியில் மரணம் நிச்சயம்|skurbuchan village|ladakh

லடாக்கின் மிக ஆபத்தான பழங்குடி மக்கள் கிராமம்|வழியில் மரணம் நிச்சயம்|skurbuchan village|ladakh

நீலகிரியில் வினோத கட்டுப்பாடுகளுடன் வாழும் தோடர் பழங்குடியினர்|western ghats|toda tribes

நீலகிரியில் வினோத கட்டுப்பாடுகளுடன் வாழும் தோடர் பழங்குடியினர்|western ghats|toda tribes

Assam மிகவும் கடினமான ரயில் பயணத்திற்கு செல்லலாம் | Haflong | Assam EP 2

Assam மிகவும் கடினமான ரயில் பயணத்திற்கு செல்லலாம் | Haflong | Assam EP 2

பேராதனை தாவரவியல் பூங்கா

பேராதனை தாவரவியல் பூங்கா

ஊட்டி கிராமிய சந்தை எப்படி தெரியுமா ?  🥕😍 🇮🇳 Ooty  Market 😉  @Vivasayaulagam

ஊட்டி கிராமிய சந்தை எப்படி தெரியுமா ? 🥕😍 🇮🇳 Ooty Market 😉 @Vivasayaulagam

Incredible Manufacturing process of Huge Machine for Steel Mill with Old Technology

Incredible Manufacturing process of Huge Machine for Steel Mill with Old Technology

காட்டில் ஒரு வேட்டை Kerala malayar tribal hunting forest #forest #wildlife #hunting #tribal #kerala

காட்டில் ஒரு வேட்டை Kerala malayar tribal hunting forest #forest #wildlife #hunting #tribal #kerala

நீலகிரி டால்பின் நோஸ் பள்ளத்தாக்கில் வாழும் 8 இருளர் குடும்பம்|செங்குத்தான மலை பாதை|irular tribes

நீலகிரி டால்பின் நோஸ் பள்ளத்தாக்கில் வாழும் 8 இருளர் குடும்பம்|செங்குத்தான மலை பாதை|irular tribes

Уникальная немецкая кинохроника Битвы за Москву. Оборона Тулы. (1941)

Уникальная немецкая кинохроника Битвы за Москву. Оборона Тулы. (1941) "Авантюра Гудериана."

இமயமலை கைலாஷ மலை அடிவார கிராமம்|பழமையான வீடுகள்|19850அடி உயரத்தில் அமைந்துள்ள சிவலிங்கம்|kalpa|rohi

இமயமலை கைலாஷ மலை அடிவார கிராமம்|பழமையான வீடுகள்|19850அடி உயரத்தில் அமைந்துள்ள சிவலிங்கம்|kalpa|rohi

மேற்கு தொடர்ச்சி மலையில் ஆதிவாசி மக்கள் தேன் எடுக்கும் முறை|kurumba tribes|nilgiris

மேற்கு தொடர்ச்சி மலையில் ஆதிவாசி மக்கள் தேன் எடுக்கும் முறை|kurumba tribes|nilgiris

மனதில் பல வேதனைகளை சுமந்து கொண்டு வெந்து காய்ந்து போன காட்டில் வாழும் ஒரு குடும்பம்

மனதில் பல வேதனைகளை சுமந்து கொண்டு வெந்து காய்ந்து போன காட்டில் வாழும் ஒரு குடும்பம்

Anaikatti Tribal Lifestyle || ஆனைகட்டி ||Coimbatore @KaKa views - காட்சிகளின் காதலன்

Anaikatti Tribal Lifestyle || ஆனைகட்டி ||Coimbatore @KaKa views - காட்சிகளின் காதலன்

இந்திய வரை படத்தின் கடைசி கிராமம்|India's northern most village|Thang village|balti tribes

இந்திய வரை படத்தின் கடைசி கிராமம்|India's northern most village|Thang village|balti tribes

Один в Гималаях — путешествие в затерянное королевство Ладакх по самым высокогорным дорогам в мире

Один в Гималаях — путешествие в затерянное королевство Ладакх по самым высокогорным дорогам в мире

КОТУЙ. Ессей - Хатанга. Между Путорана и Анабаром.

КОТУЙ. Ессей - Хатанга. Между Путорана и Анабаром.

நவீன உலகத்திலும் பழமை மாறாமல் வாழும் தொன்மையான ஒரு பழங்குடிஇனம் மக்கள் | Live visit #tribal

நவீன உலகத்திலும் பழமை மாறாமல் வாழும் தொன்மையான ஒரு பழங்குடிஇனம் மக்கள் | Live visit #tribal

முதுமலையில் புலி(யிடம்) சிக்கிய தருணம்🐅😱| Mudumalai Forest Safari | Ooty | Ep 8 |  Way2go தமிழ்

முதுமலையில் புலி(யிடம்) சிக்கிய தருணம்🐅😱| Mudumalai Forest Safari | Ooty | Ep 8 | Way2go தமிழ்

வீரப்பன் வாழ்ந்த போலிக்காட்டில்! மலை மனுசியுடன் ஒரு நாள்! | VEERAPPAN FOREST | SATHYAMANGALAM FOREST

வீரப்பன் வாழ்ந்த போலிக்காட்டில்! மலை மனுசியுடன் ஒரு நாள்! | VEERAPPAN FOREST | SATHYAMANGALAM FOREST

© 2025 dtub. Все права защищены.

  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности

Контакты для правообладателей: [email protected]