"தன்னிறைவிற்கான கருவிகளாகக் கூட்டுறவுச் சங்கங்கள்"- எட்டாவது இயற்கை மருத்துவ தினம்-2025
Автор: Salem R Rajendran
Загружено: 2025-11-19
Просмотров: 57
சேலம் மாவட்ட கூட்டுறவு துறை சார்பில்,"தன்னிறைவிற்கான கருவிகளாகக் கூட்டுறவுச் சங்கங்கள்" எனும் கொள்கையாக இவ்வருடம் கடைப்பிடிக்கப்படும் 72-வது அகில இந்திய கூட்டுறவு வாரவிழா வை துவக்கி வைத்தேன் மற்றும் எட்டாவது இயற்கை மருத்துவ தினம்-2025 ஐ முன்னிட்டு சேலம் சோனா மருத்துவ கல்லூரியில் நடைபெற்ற இயற்கை நலம் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினேன்.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: