மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோவில், Mannargudi Sri Rajagopalaswamy Temple
Автор: Vaikal Creation
Загружено: 2025-03-20
Просмотров: 3388
Mannargudi Sri Rajagopalaswamy Temple
மன்னார்குடி ஸ்ரீ ராஜகோபால சுவாமி திருக்கோவில்
43 KM from Thanjavur, 100 Km (Approx) Trichy
2 Km from Mannargudi Railway Station, 700 m from Mannargudi Busstand
Google Map Location Link : https://maps.app.goo.gl/xH74TZmJYCM82...
மாவட்டங்கள் வாரியாக அமைந்துள்ள 500 க்கு மேற்பட்ட திருக்கோவில்களின் காணொளிகள் மற்றும் ஆன்மீகத் தகவல்கள் அடங்கிய வலைத்தளம்
Website has more than 500 devotional and temple videos.
👉 https://vaikalcreation.blogspot.com/
நமது சேனலில் முக்கியமான திருக்கோவில்களின் வீடியோ தொகுப்பு லிங்க் (Playlist Link) - கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
To view district wise temple playlists, Please click the following link
▶️ / @vaikalcreation
Mannargudi Rajagopalaswamy Panguni Utsavam 2025 Schedule
மன்னார்குடி ஸ்ரீ ராஜ கோபாலசுவாமி ஆலய பங்குனி மாத பிரம்மோற்சவம் - நிகழ்ச்சி நிரல்
Day 1 - 18 Mar 2025
காலை - கொடியேற்றம்
இரவு 8:00 - 9:00 pm- கோடி சப்பரம்
Day 2 - 19 Mar 2025
காலை 8:00 am - பல்லக்கு சேவை
இரவு 8:00 - 9:00 pm புன்னை வாகனம் (கண்ணன் திருக்கோலம்)
Day 3 - 20 Mar 2025
காலை 8:00 am பல்லக்கு சேவை
இரவு 8:00 - 9:00 pm வெள்ளி ஹம்ச வாகனம் (ராஜா அலங்கார சேவை)
Day 4 - 21 Mar 2025
காலை 8:00 am பல்லக்கு சேவை
இரவு 8:00 - 9:00 pm தங்க கோவர்த்தனகிரி (கண்ணன் திருக்கோலம்)
Day 5 - 22 Mar 2025
காலை 8:00 am பல்லக்கு சேவை
இரவு 8:00 - 9:00 pm பஞ்சமுக ஹனுமார் வாகனம் (மரவூரி ராமர் திருக்கோலம்)
Day 6 - 23 Mar 2025
காலை 8:00 am பல்லக்கு சேவை
இரவு 8:00 - 9:00 pm பக்ஷி வாகனம் (ராஜா அலங்கார சேவை)
Day 7 - 24 Mar 2025
காலை 8:00 am பல்லக்கு சேவை
இரவு 8:00 - 9:00 pm வண்ண புஷ்ப பல்லக்கு (ராஜா அலங்கார சேவை)
Day 8 - 25 Mar 2025
காலை 8:00 am பல்லக்கு சேவை
இரவு 8:00 - 9:00 pm ரிஷ்யமுக பர்வதம் (பட்டாபிராமர் திருக்கோலம்)
Day 9 - 26 Mar 2025
காலை 8:00 am பல்லக்கு சேவை
இரவு 8:00 - 9:00 pm சிம்ம வாகனம் (ராஜ அலங்காரம்)
Day 10 - 27 Mar 2025
காலை 8:00 am பல்லக்கு சேவை
இரவு 8:00 - 9:00 pm பஞ்சமுக ஹனுமார் வாகனம் (மரவூரி ராமர் திருக்கோலம்)
Day 11 - 28 Mar 2025
காலை 8:00 am பல்லக்கு சேவை
இரவு 8:00 - 9:00 pm வெள்ளி சேஷ வாகனம் (பரமபதநாதன் சேவை)
Day 12 - 28 Mar 2025
காலை 8:00 am பல்லக்கு வைரமுடி சேவை
இரவு 8:00 - 9:00 pm தங்க கருட வாகனம் (வைகுண்டநாதன் சேவை)
Day 13 - 30 Mar 2025
காலை 8:00 am பல்லக்கு - காளிங்க நர்த்தன சேவை
இரவு 8:00 - 9:00 pm வெள்ளி ஹனுமந்த வாகனம் (ராமர் திருக்கோலம்)
Day 14 - 31 Mar 2025
காலை 8:00 am பல்லக்கு சேவை
இரவு 8:00 - 9:00 pm யானை வாகனம் ராஜ அலங்காரம் (கல்யாண திருக்கோலம்)
Day 15 - 01 Apr 2025
மாலை 5:00 pm சொர்ணாபிஷேகம்
இரவு 8 pm - கோ ரதம்
Day 16 - 02 Apr 2025
காலை 7:30 am நவநீத சேவை வெண்ணை தாழி உற்சவம்
இரவு 8 pm - தங்க குதிரை வாகனம் (ராஜா அலங்காரம்)
Day 17 - 03 Apr 2025
திருத்தேரோட்டம்
இரவு 7 pm - தீர்த்தவாரி
Day 18 - 04 Apr 2025
காலை 8:00 am திருவாய்மொழி சேவை
மதியம் 2 pm - திருமஞ்சனம்
#Mannargudi #Thiruvarur #SriRajagopalaswamyTemple #MannargudiTemple #ஸ்ரீராஜகோபாலசுவாமி #செங்கமலத்தாயார் #மன்னார்குடிஸ்ரீராஜகோபாலசுவாமிதிருக்கோவில் #VCN_Temples #vaikalcreation #vaikalcreations #வைகல்கிரியேசன் #வைகல்கிரியேஷன்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: