சென்னை திரும்பிய விஜய்யை பார்க்க ரசிகர்கள் தள்ளுமுள்ளு Actor Vijay receives warm welcome from fans|
Автор: Dinamalar
Загружено: 2025-12-28
Просмотров: 1226
#Partnership நடிகர் விஜய் நடித்த 'ஜனநாயகன்' திரைப்பட இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சென்று இருந்த விஜய் சென்னை திருப்பினார். அவரை வரவேற்க ஏர்போர்ட்டில் அவரது ரசிகர்கள் குவிந்தனர். விஜய்யை பார்த்ததும் அவர்கள் முண்டியடித்ததால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது விஜய் தடுமாறி விழுந்தார். அவரை சுற்றியிருந்த பாதுகாவலர்கள் அவரை தாங்கி பிடித்து காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.# #ActorVijay #TVK #VijayReceivesWelcome #VijayFans #VijayfellDown #ChennaiAirport #VijayStumbled
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: