நாச்சியார் திருமொழி Nachiyaar Thirumozhi 562 : (6-7)
Автор: MEET INSTITUTE - MADURAI
Загружено: 2025-03-02
Просмотров: 1
ஏழாம் பாசுரம். எம்பெருமானுடன் சேர்ந்து அக்னியை வலம் வரும் அனுபவத்தைப் பகிர்கிறாள்.
Seventh pAsuram. She shares her experience of circumambulating agni (ritualistic fire) along with emperumAn.
தோழீ! நன்கு கற்றுத் தேர்ந்த வைதிகர்கள் சிறந்த வேத வாக்யங்களை உச்சரித்து தகுந்த மந்த்ரங்களைக் கொண்டு, பசுமையான இலைகளுடன் கூடிய
நாணற்புல்லைப் பரப்பி வைத்து ஸமித்துக்களைக் (சுள்ளிகள்) கொண்டு, பெரும் கோபத்தையுடைய மத்தகஜம்போலே செருக்கை உடைய கண்ணன்
எம்பெருமான் என் கையைப் பிடித்துக்கொண்டு அக்னியை வலம் வந்ததை நான் கனாக் கண்டேன்.
Oh friend! Experts in vEdhas were chanting the great vEdhic hymns, with correct pronunciation. They spread the holy reed
grass with fresh leaves and nourished agni (fire) with dry twigs. I saw in my dream kaNNan emperumAn, proud like a wild
elephant in exultation, holding my hand and circumambulating agni.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: