மூக்கிரட்டை கீரை சூப்||Mookirattai Keerai Soup||மூக்கிரட்டை கீரை சூப் செய்முறை|| nadu naadu cooking
Автор: NADU NAADU COOKING
Загружено: 2020-10-22
Просмотров: 105775
மூக்கிரட்டை கீரை சூப்||Mookirattai Keerai Soup||மூக்கிரட்டை கீரை சூப் செய்முறை|| nadu naadu cooking
சிறுநீர் பிரச்சனைக்கு தீர்வு தரும் மூக்கிரட்டை கீரை||
ஒற்றை மூலிகை, ஆனால் பல நோய்களுக்கு மருந்தாகும், அதுதான் மூக்கிரட்டை.
இதயநோய், சைனஸ், ஆஸ்துமா, சளித் தொல்லை, ரத்த சோகையால் ஏற்படும் உடல்வீக்கம், தொப்பை, வாதக் கோளாறு, மஞ்சள்காமாலை, மலச்சிக்கல், மூலக்கோளாறு உள்ளிட்ட பல நோய்களுக்கு மருந்தாக பயன்படுகிறது.
Don't Forget to like, comment, share and subscribe to our channel and Press the bell icon 🔔 and never miss any update
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: