தமிழர்களுக்கெதிரான வன்முறையை தூண்டியது JR மாத்திரம் அல்ல | Exclusive Interview
Автор: Lankasri News
Загружено: 2025-07-24
Просмотров: 13240
தமிழர்களுக்கெதிரான வன்முறையை தூண்டியது JR மாத்திரம் அல்ல | Exclusive Interview
------------------------------------------------------------------------------------
#BlackJuly1983 #SriLankaRiots #JRJayewardene #RPremadasa #SajithPremadasa #KarunanidhiStatement #TamilGenocide #ColomboTamils #IndianTamils #NorthEastTamils #EthnicViolenceSL #1983Pogrom #SriLankaHistory #TamilRights #LankaSiriInterview #PoliticalAccountability #TruthAndJustice #July83 #TamilSuffering #HistoricalJustice #lankasrinews #lankasri #srilankanewstamil #srilankannews #srilankatamilnews #srilankanews #srilankalatestnews #srilankanewstoday #news #LankasriNewsSriLanka #srilankanewstoday #breakingnewssrilanka #srilankanews #srilankanewslive #srilankalatestnews #srilankanewstamil #srilankatamilnewstoday
------------------------------------------------------------------------------------
1983 இல் நடந்த ஜூலை கலவரமானது ஜேஆர் ஜெயவர்த்தனவினால் மாத்திரம் நடந்தது அல்ல, அதில் முன்னணியாக செயற்பட்டவர் சஜித் பிரேமதாஸவின் தந்தை ஆர்.பிரேமதாஸ என்று எமது தலைமுறை கட்சியின் தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.
லங்காசிறிக்கு வழங்கிய பிரத்தியேக நேர்காணலிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், வடக்கு -கிழக்கு தமிழர்களோடு அன்று இவர்களுக்கு நேரடியாக போராட முடியாததால் கொழும்பிலுள்ள தமிழர்களை பலிவாங்க ணே்டும் என அழித்தார்கள்.
இதில் இந்திய தமிழர்கள் தான் அதிகமாக பாதிக்கப்பட்டார்கள். ஆர்.பிரேமதாஸவிற்கு ஆதரவளித்த பலரால் மேற்கோள்ளப்பட்ட நடவடிக்கையாக இது அமைந்தது.
------------------------------------------------------------------------------------
Visit for more news: http://www.lankasri.com/
Subscribe to us: https://www.youtube.com/user/lankasri...
Facebook: / tamilwinnews
Website: https://lankasri.com/
Find more Tamil Sri lanka latest news online.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: