மேலும் 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய ECI. SIR-ஆல் பரபரப்பு. Thomas Franco Explains..!
Автор: ETamil News
Загружено: 2025-12-25
Просмотров: 3149
மேலும் 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பிய ECI. SIR-ஆல் பரபரப்பு. Thomas Franco Explains..!
#tamilnaduelection #specialintensiverevision #electioncommission #voternotice #sir2025 #voterrollrevision #10lakhvoters #draftvoterlist #electionnews #electioncommissionindia #thomasfrancointerview #thomasfrancolatestinterview #etamilabdulhakeem
00:00 - அதிர வைக்கும் தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பு
02:30 - ஏற்கனவே நீக்கப்பட்ட 1 கோடி வாக்காளர்கள்: ஒரு பார்வை
05:15 - 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது ஏன்?
07:45 - 2002 & 2005 வாக்காளர் பட்டியல் குளறுபடிகள்
10:20 - நீங்கள் சமர்ப்பிக்க வேண்டிய முக்கிய ஆவணங்கள் என்ன?
13:10 - வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர் நீக்கப்படுவதைத் தடுப்பது எப்படி?
15:45 - அரசியல் கட்சிகளின் கண்டனமும், மக்கள் மத்தியில் எழுந்துள்ள சந்தேகங்களும்
18:30 - தேர்தல் ஆணையத்தின் விளக்கம் மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கை
19:40 - வாக்காளர்கள் கவனத்திற்கு: இறுதி எச்சரிக்கை
தீவிர வாக்காளர் திருத்தத்தின் மூலம் ஏற்கனவே ஒரு கோடி பேர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு இருந்தனர் மேலும் 10 லட்சம் பேருக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது அந்த நோட்டீஸில் யார் யாரெல்லாம் 2002 2005 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் இடம்பெற்று அதனுடைய விபரங்களை முறையாக பதிவிடவில்லையோ அவர்கள் ஆவணங்களுடன் முறையாக பதிவிட வேண்டும் இல்லையென்றால் வாக்காளர் பட்டியலில் இருந்து 10 லட்சம் பேர் நீக்கப்படுவார்கள் என்று எச்சரித்து இருக்கிறது தேர்தல் ஆணையம் இதனால் தமிழ்நாட்டில் பெரும் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது தொடர்ந்து வாக்குகளை நீக்க எண்ணத்தோடு அணுகுகிறது தேர்தல் ஆணையம் என்ற ஒரு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: