24 November |
Автор: Bible Verses in Tamil ( இறைவார்த்தைகள் அறிவோம் )
Загружено: 2025-11-23
Просмотров: 1699
✝️ உத்தரிக்கும் ஆன்மாக்களின் வணக்கமாதம் – Day 24
தலைப்பு: உத்தரிக்கும் ஆன்மாக்களுக்கு இரக்கம் உதவி செய்யும் மூன்றாம் வழி – தவச்செயல்
அன்பானவர்களே,
நவம்பர் மாதம் முழுவதும் உத்தரிக்கிற ஆன்மாக்களுக்காகச் சிறப்பாக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.
நம்மை விட்டுப் பிரிந்து சென்ற, உத்தரிக்கும் ஸ்தலத்தில் வேதனைப்படும் அனைத்து ஆன்மாக்களின் இரக்கத்திற்காகவும், மோட்ச பாக்கியத்திற்காகவும் நாம் அனைவரும் ஒருமனதோடு மன்றாடுகிறோம். இந்த வணக்க மாதத்திலும் எங்களோடு இணைந்து செபிக்க உங்களை அன்புடன் அழைக்கிறோம். உங்கள் ஜெபம், தவச்செயல், தியானம் ஆகியவை உத்தரிக்கும் ஆன்மாக்களுக்கு நித்திய இளைப்பாற்றியைக் கொடுக்கட்டும்.
📘 புதுமை – தூய எலிசபெத்தம்மாள்
இளவரசியான தூய எலிசபெத்தம்மாள் உத்தரிக்கிற ஆன்மாக்கள்மீது மிகுந்த அன்பும் இரக்கமும் கொண்டிருந்தார். தாய் இறந்ததும் அவளது ஆன்மாவுக்காக இரவும் பகலும் மன்றாடி, தவம் செய்து, தர்மம் செய்து வந்தாள். அவள் செய்த இந்த தியாகம் இறுதியில் தனது தாயை நித்திய இளைப்பாற்றிக்கு அழைத்துச் சென்றது.
இந்த அற்புதப் புதுமை நமக்கும் ஒரு அழைப்பு:
நம் தாய்-தந்தைகள், உறவினர்கள், நண்பர்கள் – மரித்துச் சென்றவர்களின் நித்திய சமாதானத்திற்காகத் தவம், தர்மம், செபம் செய்பவர்களாக இருப்போம்.
#உத்தரிக்கும்_ஆன்மாக்கள் #Day24 #வணக்கமாதம் #CatholicPrayersTamil #PurgatorySouls #TamilCatholic #PrayerForSouls #HolySouls #MassPrayer #TamilChristianFaith #உத்தரிக்கும்_ஆத்துமங்கள் #holymasstamil
Utharikira anmakal, Utharikum anmakal, prayer for souls, Tamil Catholic prayers, purgatory prayers Tamil, purgatory souls, Catholic month of November prayers, holy souls Tamil, utharikira athumangal, Tamil novena prayers, day 24 utharikira athumangal, catholic tamil prayer, utharikkira anmakal novena
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: