#அத்தி
Автор: ஆன்மீகமும் அதிர்ஷ்டமும்
Загружено: 2025-12-03
Просмотров: 5
அத்தி மூல கணபதி – தடைகள் நீக்கும் தலைவன், ஆரம்பங்களின் ஆதாரமான விக்னேஸ்வரரின் அருளைப் பெற இன்று இந்த தெய்வீக பூஜை மற்றும் ஆலய சிறப்பை உங்களுக்காக பகிர்கிறோம்.
இந்த வீடியோவில்:
✨ அத்தி மூல கணபதியின் வரலாறு
✨ ஆலயத்தின் முக்கியத்துவம்
✨ பூஜை முறைகள்
✨ காணும் நன்மைகள்
✨ வேண்டுதல் நிறைவேறும் சிறப்பு நேரங்கள்
இந்த வீடியோவை முழுமையாக பார்த்து கணபதியின் அருளைப் பெறுங்கள்.
உங்கள் குடும்பத்திற்கும் இதைப் பகிர்ந்து நன்மை பெறச் செய்யுங்கள்.
🙏 கணபதி பாபா மோர்யா 🙏
🔔 Divine Videos க்காக சப்ஸ்க்ரைப் செய்யுங்கள் மூல கணபதி அருள்! அபூர்வ பூஜை & ஆலய ரகசியங்கள் | இன்று தவறாமல் பாருங்கள்#
கோவில் முகவரி:
சாவித்ரி தேவி ஞான ஒளி கோவில்
பெரும்பேர் கண்டிகை, தொழுப்பேடு பஸ்
நிலையம், அச்சிறுபாக்கம் ஒன்றியம்-603 310,
landmark: National highway near dakshina moorthy statue.
koil address:
savitri devi gnana oli kovil.
perumper kandigai, thozhupedu bus nilayam,
achirupakkam ondriyam-603310
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: