செட்டாரியா புல் - Setaria Grass - 9600026269
Автор: SureshDevaraj Farms
Загружено: 2025-08-16
Просмотров: 10553
புதிய ஜிஞ்சிவா ரகம் - சட்டரியா புல் 14 % புரதம் - Setaria Grass - 9600026269
ஜிஞ்சிவா விட நான்கு மடங்கு விளைச்சல் தரும்
ஜிஞ்சிவா சீக்கிரம் சாய்ந்து விடும் .இந்த புதிய ரகம் சாயாது அறுப்பதற்க்கு மிக எளிது
முதல் தடவை 10 தூர்கள் வரும் பிறகு 50 தூர்கள் வரை வரும்
பார்ப்பதற்கு ஜிஞ்சிவா போல் இருக்கும் அனால் தோகை ஜிஞ்சிவா விட கொஞ்சம் அகலமாகவும் மிக மிக மிருதுவாக இருக்கும் இதன் தண்டுப்பகுதி பட்டையாக மிருதுவாக இருக்கும்
ஆடு மாடு கோழி முயல் செம்மறி ஆடு மிக நான்றாக சாப்பிடும்
முதல் அறுவடை 3 மாதம் பிறகு 30 நாள் ஒருமுறை 5 ஆண்டுகள் வரை அறுக்கலாம்
ஒரே வரியில் சொன்னால் ஜிஞ்சிவா சாய்ந்து விட்டால் அறுக்க முடியாது இந்த ராகம் சாயாது, அதிக தூர்கள் ,அதிக புரதம், அதிக விளைச்சல்,அதிக நாட்கள்
SureshDevaraj Farms
perambalur,9600026269
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: