நம் முன்னோர்களின் பெரும் புகழ் போற்றுவோம்.
Автор: Vettai
Загружено: 2026-01-17
Просмотров: 11
16/1/26 வெள்ளிகிழமை அன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பாலமேட்டில் சல்லிகட்டு விளையாட்டை துவக்கி வைப்பதற்க்காக மதுரையில் தங்கியுள்ளார் இரவில் பராசக்தி படம் பார்க்க சென்ற அவர் அதே சாலையில் அமைந்துள்ள நம் மொழிஞாயிறு தேவநேயபாவணர் நினைவு மண்டபம் காலையில் செல்லாதது ஏன்? திராவிடர்கள் தமிழ் முன்னோர்களின் புகழ் போற்றுவதோ? நினைவை கொண்டாவோ மாட்டார்கள் எம் மக்கள் சிந்திக்க வேண்டும். #ntkspeech #vettai #tamilnews #breakingnews #ntk #news7tamil #seeman #ntkitwing #eps
/ @vettai-lp3lm
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: