TPM tamil song 10 | கிறிஸ்துவையே வாழ்த்துவேன் | Kristhuvaiyay vaalthuvein
Автор: Samuel Sam
Загружено: 2022-12-06
Просмотров: 204
#tpmtamilsong
கண்ணிகள்
1.கிறிஸ்துவையே வாழ்த்துவேன்
மேசியாவைப் போற்றுவேன்
அன்பர் நெஞ்சில் சார்ந்து நான்
அன்பரையே வாழ்த்துவேன்
2.அல் பகலும் நேர்த்தியாய்
அனுதினமும் பத்திரம்
பாதுகாக்கும் நேசரைப்
பணிந்து குனிந்து வணங்குவேன்
3.நாவிற் துதி வைத்திடும்
நல்வரங்கள் தந்திடும்
நித்தம் நித்தம் இயேசுவை
வாழ்த்துவேன் நித்திரையில்
4.நித்திரை விழிப்பிலும்
இயேசு நீர் என் பக்கத்தில்
சத்துரு சதிமோசம்
செய்திடாமற் காக்கிறீர்
5.சதா காலங்களிலும்
உன்னுடன் நானிருப்பேன்
என்று வாக்குரைத்தவா
உம்மையே நான் வாழ்த்துவேன்
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: