பெரியாண்டிச்சி அம்மன் வரலாறு# மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி கதை
Автор: Athma Gnana Jothida aalayam ஆத்ம ஞான ஜோதிட ஆலயம்
Загружено: 2021-02-04
Просмотров: 138895
ஆத்ம ஞான ஜோதிட ஆலயம் -சேலம்
ATHMA GNANA JOTHIDA AALAYAM
அருள்மிகு அங்காளபரமேஸ்வரி அம்மன் வரலாறு;
இந்த உலகில் அனைத்திற்கும் ஆதியும் அந்தமும் ஆன அன்னை ஆதிபராசக்தி எத்தனையோ அவதாரம் எடுத்து அரக்கர்களையும், அதர்மத்தையும் அழித்து மக்களையும் மற்ற உயிர்களையும் காத்து வருகின்றாள். ஆனால் இறைவனை காக்க இறைவி எடுத்த அவதாரமே அங்காள பரமேஸ்வரி அம்மன் அவதாரம். இந்த அம்மன் தமிழகமெங்கும் அங்காளம்மன், அங்காளபரமேஸ்வரி, பெரியாயி, பூங்காவனத்தம்மன், பெரியாண்டிச்சி என்று பல பெயர்களில் மக்களால் வணங்கப்பட்டு வருகிறாள்.
அன்பர்களே இந்த சேனலில் உங்கள் குலதெய்வத்தின் பெயரை பதிவு செய்தால் உங்கள் குலதெய்வத்தின் வரலாறு பதிவு செய்யப்படும்.
நன்றி
தொடர்புக்கு;
98420-35143
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: