சகல சௌபாக்யம் அருளும் சங்கடஹர சதுர்த்தி | Pirugu Prabhakaran| sangadahara sathurthi
Автор: BAKTHI INFINITY
Загружено: 2024-07-22
Просмотров: 104646
#arunagirinathar#piruguprabhakaran#kandaralangaram #bakthiinfinity #thiruavinankudi #murugantemple #panavaravu #murugan #vangapanampannalam #moneyearningtips
---------------------------------------------------------------------------
சகல சௌபாக்யம் அருளும் சங்கடஹர சதுர்த்தி | Pirugu Prabhakaran| sangadahara sathurthi
---------------------------------------------------------------------------
சுகமே சூழ்க 🙏
Dr. பிருகு . பிரபாகரன் ஐயா அவர்கள் அருணகிரிநாதரும் முருகரும் என்ற தலைப்பில் நமது Bhakthi Infinity youtube வலைதளத்தில் நேர்காணல் கொடுத்து வருகிறார் அவ்வழியில் இன்று இந்த காணொளியில் மனிதர்களாகிய நமக்கு எப்பேர்பட்ட பணக்கஷ்டம் இருந்தாலும் பண கஷ்டத்தை பஞ்சாங்கத்தில் கொடுக்கப்பட்ட திதிகளை பயன்படுத்தி எவ்வாறு நம் வாழ்க்கையில் பெரும் செல்வத்தை சேர்க்கலாம் என்று கூறியுள்ளார், அதுமட்டுமின்றி முருகரின் வேலுக்கு எவ்வளவு சிறப்பு இருக்கிறது என்றும், முருகரின் வேலை வழங்கினால் நம் வாழ்வு எப்படி உயரும் என்பதையும் அருமையாக கூறியுள்ளார்,
நமது நேயர்கள் இந்த காணொளியை பார்த்து உங்கள் கருத்துக்களை Comment Boxல் தெரிவியுங்கள்
---------------------------------------------------------------------------
For Business :
Email : [email protected]
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: