அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் திருக்கோவில் பங்குனி உற்சவ திருவிழா 2025 காணொளி
Автор: genguvarpatti official
Загружено: 2025-05-14
Просмотров: 1077
பேரன்புமிக்க
கடந்த ஏப்ரல் 9 10 11 ஆகிய நாள்களில் நடைபெற்ற கெங்குவார்பட்டி அருள்மிகு ஸ்ரீ முத்தாலம்மன் உற்சவ திருவிழாவானது மிக விமர்சையாக நடைபெற்ற முடிந்தது இதில் கலந்து கொண்ட அனைத்து ஊர் பக்த கோடி பெரு மக்களும் கெங்கிவாழ் பக்தகோடிகளும் விழாவிற்கு உறுதுணையாக இருந்த பெரும் பங்கு வகித்த தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் அவர்களுக்கும் பேரூராட்சி நிர்வாகத்திற்கும் போக்குவரத்து துறை நண்பர்களுக்கும் காட்ரோடு, வத்தலக்குண்டு ஆட்டோ உரிமையாளர்களுக்கும், மின்சாரத்துறை நண்பர்களுக்கும் ,ஒலி ,ஒளி அமைப்பு வழங்கிய நண்பர்களுக்கும் சுகாதாரத்துறை மற்றும் பொதுப்பணித்துறை நண்பர்களுக்கும் ,பாரம்பரிய இத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மஞ்சள் குடம் சந்தனக்கூடம் ஆராட்டு நிகழ்வு மற்றும் வேஷம் கட்டுதல் ஆகிய நிகழ்விற்கு பெருந்துணையாக இருந்த எங்களது ஆராட்டு குழுவினர்கள் &தொண்டர்களுக்கும் நன்றியை கூறுவதில் மற்றற்ற பெரு மகிழ்ச்சி அடைகிறது மேற்கு தொடர்ச்சி மலை புகைப்படக் குழு
#kiyaphotography #ateamofwesternghats #explorepage #explore #follow #beautiful #followforfollowback #genguvarpatti #india
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: