Goripalayam Dargah - 2021 | பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம் | முகவை முரசு S.A.சீனி முகம்மது.
Автор: Hajith Ibrahim
Загружено: 2021-10-29
Просмотров: 2481745
பிஸ்மில்லா ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்
ஆளும் இறைவனாம் அல்லாஹ்வின் பெயரால்
ஆரம்பம் செய்யும் பிஸ்மில்லாஹ்..!
ஆதி அந்தமாய் இலங்கும் இறைவனின்
அருளைச் சொல்லும் பிஸ்மில்லாஹ்..!
அவன் ஆற்றலை சொல்லும் பிஸ்மில்லாஹ்...!
_______________________________________________________________
00:00 | Title Music
01:45 | Inaugural Speech
03:33 | Bismillah Song
________________________________________________________________
மதுரை கோரிப்பாளையம் ...
ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் அலாவுதீன்
ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் சம்சுதீன்
ஹஜ்ரத் காஜா சையத் சுல்தான் ஹபீபுத்தீன்
அவுலியாக்கள் அவர்களின் உரூஸ் என்னும் சந்தனக்கூடு
மதநல்லிணக்க வைபவ விழாவில் 23-10-2021 (சனிக்கிழமை)
நடைபெற்ற முகவையின் தீன் முரசு ஜனாப் S.A.சீனி முகம்மது
அவர்களின் இஸ்லாமிய இன்னிசை நிகழ்ச்சி.
__________________________________________________________________
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: