Популярное

Музыка Кино и Анимация Автомобили Животные Спорт Путешествия Игры Юмор

Интересные видео

2025 Сериалы Трейлеры Новости Как сделать Видеоуроки Diy своими руками

Топ запросов

смотреть а4 schoolboy runaway турецкий сериал смотреть мультфильмы эдисон
dTub
Скачать

சர்க்கரை குறைக்கும் பூங்கார் அரிசி எப்படி பயன்படுத்தலாம்? poongar rice health benefits!

Автор: Doctor Karthikeyan

Загружено: 2025-10-25

Просмотров: 47526

Описание:

In this video, Dr. Karthikeyan explains the health benefits of poongar rice (பூங்கார் அரிசி) in Tamil. Doctor Karthikeyan has divided this video into three parts. The first part provides an explanation of the origin, history, and extraordinary capabilities of poongar rice for farmers. The second part deals with the 5 amazing benefits of poongar rice. The Third part deals with the cooking recipe for poongar rice.

To Subscribe to our Channel:    / @drkarthik  

Poongar Rice Cooking Recipes:
1. பூங்கார் அரிசி காய்கறி கொழுக்கட்டை
தேவையான பொருட்கள்:
பூங்கார் அரிசி – 1 கப்
வெங்காயம் – 1 (நறுக்கியது)
கேரட் – 1 (துருவியது)
பீன்ஸ் – 5 அல்லது 6 (நறுக்கியது)
பச்சை மிளகாய் – 2 (நறுக்கியது)
தேங்காய் – 1/4 கப் (துருவியது)
கடுகு – 1/2 தேக்கரண்டி
உளுந்து – 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை – சிறிது
எண்ணெய் – சமையலுக்கு ஏற்றளவு (நிலக்கடலை எண்ணெய், எள்ளு எண்ணெய், தூயதேங்காய் எண்ணெய்)
உப்பு – சுவைக்கு ஏற்றளவு
செய்முறை:
பூங்கார் அரிசியை நன்கு கழுவி 3-4 மணி நேரம் ஊறவைத்து, பின் மிக்ஸியில் பொடியாக அரைத்துக் கொள்ளவும்.
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, கடுகு, உளுந்து மற்றும் கறிவேப்பிலையை சேர்க்கவும். அதை தாளித்தவுடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், கேரட் மற்றும் பீன்ஸ் சேர்க்கவும். இவை நன்கு வெந்துவிட்டால், தேங்காய் சேர்க்கவும்.
இந்த கலவையுடன் அரைத்த அரிசி மாவை சேர்க்கவும். நீர் சேர்த்து, உப்பு சேர்த்து கெட்டியாக கிளறவும். மாவு வெந்துவிட்டால், அடுப்பிலிருந்து இறக்கவும்.
மாவு சூடாக இருக்கும்போதே கையில் சிறிது எண்ணெய் தடவி, சிறிய உருண்டைகளாக உருவாக்கி, கொழுக்கட்டை வடிவம் கொடுக்கவும்.
ஒரு இட்லி குக்கரில் இந்த கொழுக்கட்டைகளை சுமார் 10-15 நிமிடங்கள் வரை ஆவியில் வேகவைக்கவும்.
கொழுக்கட்டைகள் நன்கு வெந்து விட்டால், அவை தயார். இவை சுடச்சுட அல்லது ஆறிய பின் சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறலாம்.

2. பூங்கார் அரிசி புட்டு
தேவையான பொருட்கள்:

பூங்கார் அரிசி – 1 கப்
வெல்லம் – 1/2 கப்
முந்திரி – 1/4 கப்
திராட்சை – 1/4 கப்
நெய் – 2 மேஜைக் கரண்டி
கடல் உப்பு – ஒரு சிட்டிகை
துருவிய தேங்காய் – 1/4 கப்
செய்முறை:
அரிசியை வாணலில் போட்டு 5 நிமிடம் வறுக்கவும். பிறகு பூங்கார் அரிசியை 6-8 மணி நேரம் ஊறவைக்கவும்.
ஊற வைத்த அரிசியை தண்ணீர் வடிகட்டி நன்கு அரைத்து மாவாக்கவும்.
அரைத்த அரிசி பொடியை 20 நிமிடங்கள் ஆவியில் வேகவைத்து, பின்னர் அதனை ஆர விடவும். மாவு சிதறும் வகையில் இருக்க வேண்டும்.
வெல்லத்தை ஒரு பாத்திரத்தில் இட்டு, அதனுடன் அரை கப் தண்ணீர் ஊற்றி, அது நன்கு கொதிக்க விடவும். பின்னர் தேங்காய் துருவலையும் சேர்க்கவும்.
நெய்யில் முந்திரியையும் திராட்சையையும் வருத்து, அதனை வெல்ல பாகுடன் சேர்க்கவும்.
நன்றாக கிளறி, கம்பி பதம் வந்த உடன், அரிசி மாவைச் சேர்த்து மேலும் ஒருமுறை கலக்கவும்.
சிறிது நெய் சேர்த்து மாவை மென்மையாக இரக்கவும்.
பூங்கர் அரிசி புட்டு தயார்.

DATA: These sources are from reputable medical institutions like Medical News Today, Healthline, Cleveland Clinic, and peer-reviewed research from PMC

DATA1: https://www.sciencedirect.com/science...
DATA2:
https://gramiyum.in/product/poongar-r...

Recommended Videos:

Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)

Email: [email protected]
Website: https://www.doctorkarthikeyan.com

Doctor Karthikeyan MBBS., MD (Community Medicine)
Dr Karthikeyan MBBS., MD (Community Medicine)
Email: [email protected]
Website: https://www.doctorkarthikeyan.com

#food #diabetes #rice #பூங்கார்அரிசி #அரிசி

Disclaimer:
Dr Karthikeyan received his Doctor of Medicine in Community Medicine from Kasturba Medical College, Manipal in 2006. This video is for general informational purposes only. It should not be used to self-diagnose and it is not a substitute for a medical exam, cure, treatment, diagnosis, and prescription or recommendation. It does not create a doctor-patient relationship between Dr Karthikeyan and you. You should not make any change in your health regimen or diet before first consulting a physician and obtaining a medical exam, diagnosis, and recommendation. Always seek the advice of a physician or other qualified health provider with any questions you may have regarding a medical condition. Thanks for watching

Thanks for watching! I hope this helps increase your awareness about this important health problem. I’ll see you in the next video.

சர்க்கரை குறைக்கும் பூங்கார் அரிசி எப்படி பயன்படுத்தலாம்? poongar rice health benefits!

Поделиться в:

Доступные форматы для скачивания:

Скачать видео mp4

  • Информация по загрузке:

Скачать аудио mp3

Похожие видео

array(0) { }

© 2025 dtub. Все права защищены.



  • Контакты
  • О нас
  • Политика конфиденциальности



Контакты для правообладателей: [email protected]