அன்றில் நாடும் தீந்தென்றல்| Rjசித்ரா| Tamil Audio Novel| Family novel
Автор: Karthika Chakkaravarthi Audio Novels
Загружено: 2025-05-22
Просмотров: 44680
• அன்றில் நாடும் தீந்தென்றல்| Rjசித்ரா| Tami...
அன்றில் நாடும் தீந்தென்றல் 2024 ம் ஆண்டில் எழுதப்பட்ட கதை.
நாயகன்: ஜனமேஜயன்
நாயகி: இதயா.
கணவனின் அஜாக்கிரதையால் பெரும் இழப்பைச் சந்தித்த இதயா, அவனை மன்னிக்க முடியாமல் பிரிந்து சென்று மகள் ஊர்மிளாவுடன் தனித்து வாழ்கிறாள்.
நான்கு வருடங்கள் மனைவியின் மனதிற்கு மதிப்பு கொடுத்து விலகி இருந்த ஜனா, திடீரென இதயாவைத் தேடி அவள் இல்லம் வருகிறான். இவர்களின் பிரிவுக்கான காரணம் என்ன? அந்த கொடூர நிகழ்வு ஏன் நடந்தது?
மன வலி அனைத்தையும் தாண்டி, பிரிந்த கணவன் மனைவி எவ்வாறு இணைகிறார்கள் என்பதைச் சொல்லும் கதை அன்றில் நாடும் தீந்தென்றல்.
இந்த கதையை Amazon kindle- ல் படிக்க 👇
https://amzn.in/d/fLSl...
"Copyright 2024 Karthika Chakkaravarthi. All rights reserved.
This audio novel "Andril Nadum Theenthendeal" is a copyrighted work of fiction. Any unauthorized reproduction, distribution, or transmission of this work is strictly prohibited.
The characters, events, and settings in this audio novel are fictional and not intended to represent real individuals or events.
Contact Karthika Chakkaravarthi at [[email protected]] for any questions or concerns.
#karthika_chakkaravarthi_novels
#tamil #tamilaudionovels #tamilaudionovel #tamilaudiolibrary #tamilaudiobooks #tamilaudiostories
#story #storytelling #storytime #storyteller #stories #Soulfulaudionovel #tamilfamilynovel #tamilfamilystory
#love #lovestory #seperation
#family #familylovestory #novels #booklovers
#tamillovestory #tamilmotivationalnovel
#audio #audiobook #audiostory
#love #action_packed #soulfulstories
#familyaudionovel #rj_chithra
#Family_drama_with_a_twist #familydrama
#Heartbreaking_tamil_stories #Sad_tamil_audiobook
#Tamiltragiclovestories
#newnovels #newaudionovel #newaudiobook
#newfamilynovel
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: