பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோவில் | Sevvai Sthalam | Siddhar Jeeva Samadhi|Miracle Shiva Temple
Автор: Rekha Aravindan
Загружено: 2025-12-10
Просмотров: 17
பூந்தமல்லி வைத்தீஸ்வரன் கோவில் | Sevvai Sthalam | Siddhar Jeeva Samadhi|Miracle Shiva Temple
Location - https://share.google/MoGtASE2hgux5rHfK
இறைவன் பெயர்: வைத்தீஸ்வரர் (கிழக்கு நோக்கியவர்)
இறைவி: தையல்நாயகி (தெற்கு நோக்கியவர்)
கோயிலின் இன்னொரு (சிறப்புப்) பெயர்: உத்தர வைதீஸ்வரர் கோவில்
தல மரம்: தாழி பனை மரம்
கோவில் திருக்குளம்: வினை தீர்த்த குளம் (கிழக்கு புறம் உள்ளது)
இந்தக் கோவில் சிதம்பரம் வைதீஸ்வரன் கோவில் போன்று செவ்வாய் நவக்கிரக தலமாகும். இது சென்னை நகரில் உள்ள செவ்வாய்க்கான நவக்கிரகத் தலமுமாகும். கர்ப்பக் கிரகத்தின் வெளியில் பனைமரத்தின் கீழ் கல்லில் செவ்வாயின் பாதம் செதுக்கப்பட்டுள்ளது. செவ்வாய் தோசம் உள்ளவர்களுக்கு இது ஒரு பரிகார தலமுமாகும். இந்த தலத்தில் அங்காரகன் (செவ்வாய்) சிவனை வணங்கியதாக ஐதீகம். அங்காரகனுக்கான சிறப்பு பூஜைகள் செவ்வாய்கிழமைகளில் இங்கு நடத்தப்படுகின்றன.
சென்னை பூந்தமல்லியில் அமைந்துள்ள வைத்தீஸ்வரன் கோவில் ஒரு மிகப் புகழ்பெற்ற (Sevvai Sthalam).
இங்கு அங்காரகன் (Sevvai Bhagawan) சிவபெருமானின் அருளைப் பெற்று தன்னுடைய தோஷத்தில் இருந்து விடுபட்ட ஸ்தலமாக அறியப்படுகிறது.
இந்த கோவிலின் சிறப்பு —
🕉️ நோய் தீர்க்கும் வைத்தீஸ்வரன்
🙏 அங்காரக தோஷ நிவாரண ஸ்தலம்
🌞 மாசி மாதம் 21 முதல் 25 வரை காலை உதயசூரியன் மூலவரின் லிங்கத்தில் நேராகப் படுவது
🕯️ அரிய சித்தர் ஜீவசமாதி (Siddhar Jeeva Samadhi) — கரளக்கட்டை சித்தர்
இந்தக் கோயிலுக்கு வரும் பக்தர்களின் நோய்கள் நீங்கி, மன அமைதி கிடைக்கும் என்பது மிகப் பெரிய நம்பிக்கை.
📍 இடம்: Chennai – Poonamallee
🔥 பெறப்படும் அருள்கள்: Sevvai Dosha Nivarthi, Rogha Nivarthi, Angaraka Blessings
🕉️ தெய்வம்: லோர்ட் சிவா – வைத்தீஸ்வரர்
👉 Like • Share • Comment • Subscribe
#VaideeswaranTemple
#பூந்தமல்லி_வைத்தீஸ்வரன்_கோவில் #SevvaiSthalam #சேவ்வாய்ஸ்தலம் #VaideeswaranTemple #PoonamalleeTemple #AngarakaBhagawan #SevvaiDoshaNivarthi #SiddharJeevaSamadhi #ShivaTemple #TamilTemples #DevotionalTamil #AncientTemples #ChennaiTemples #RoghaNivarthiTemple
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: