Vajira Kallum Manika Kallum. வஜ்ஜிரக் கல்லும் மாணிக்க கல்லும்...
Автор: VivekSarathi
Загружено: 2023-08-16
Просмотров: 8751
Lyrics & Tune Modification: VivekSarathi.
Music: Jim Godwin. (RBR Music World).
Thumbnail with Audio attachment: Arun.
Special Thanks to Evg. Thaveedhu Raja. for Lyrics & Tune
வஜ்ஜிரக் கல்லும் மாணிக்க கல்லும்
மின்னி ஜொலிக்குது
என் மன்னவன் இயேசுவின்
ஒளியினாலே தோற்றுப் போகுது
நீல வானிலே அவர் வரும்வேளையில்
நட்சத்திரங்களும் சூரியனும் பனியும் தொழுகுது.
1. காற்றுக்கு அவர் கட்டளை இடுகிறார்
என் இயேசு கடலின் மேலே நடந்து போகிறார்
மச்சங்களும் ஜீவ பிராணிகளும்
அவர் மகிமையை எண்ணிப் பாடுது.
-வஜ்ஜிரக்.
2. ஓடிவரும் ஆறுகளும் வானில்
உயர்ந்து நிற்கும் மலைகளும்
மேடுகளும் பெரிய (மேலை) நாடுகளும்
அவர் மகிமையை எண்ணிப் பாடுது.
-வஜ்ஜிரக்.
3. பாடிவரும் பறவைகளும் அழகாய் சிரித்து வரும் சிறு பிள்ளையும்
உம்மை தேடிவரும் இந்த வாலிபரும்
தேவா உம் புகழ் கூறுது -இயேசு
வஜ்ஜிரக் கல்லும் மாணிக்க கல்லும்
மின்னி ஜொலிக்குது
என் மன்னவன் இயேசுவின்
ஒளியினாலே தோற்றுப் போகுது
நீல வானிலே அவர் வரும்வேளையில்
நட்சத்திரங்களும் சூரியனும் பனியும் தொழுகுது.
வஜ்ஜிரக் கல்லும் மாணிக்க கல்லும்
மின்னி ஜொலிக்குது
என் மன்னவன் இயேசுவின்
ஒளியினாலே தோற்றுப் போகுது.
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: