மன்னர்கள் உண்டதை மக்களும் உண்ண வேண்டும்..மகனுக்காக நடத்தும் இயற்கை அங்காடி | Oragnic Farming Shop
Автор: Makkal TV
Загружено: 2025-11-26
Просмотров: 1123
சென்னை முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் சண்முகப்பிரியா, தகவல் தொழில்நுட்பத் துறையில் இளம் அறிவியல் பட்டம் பெற்ற இவர் தனது கணவர் விரும்பி நேசித்த இயற்கை அங்காடி தொழிலை கடந்த 11 வருடங்களுக்கு மேலாக அவருடன் இணைந்து நடத்தி வந்தார். இந்த நிலையில் அவரது கணவர் தவறிய பின்பு கணவரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்கிற நோக்கில் தொடர்ந்து அங்காடியை நடத்தி வரும் இவர் தனது இயற்கை அங்காடியின் வாயிலாக மக்களுக்கு குறைந்த விலையில் தரமான பொருட்களை விநியோகம் செய்து வரும் இவரது கருத்துக்கள் மற்றும் அனுபவங்களை இந்த காணொளியின் வாயிலாக அறிந்துகொள்ளலாம் வாருங்கள்..!!
#iyarkaiangadi #iyarkaivivasayam #organicshop #organicfarming #naturalfarming #terracegarden #farming
For Updates Subscribe to: https://bit.ly/2jZXePh
Follow for more:
Twitter : / makkaltv
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: