Ya Taiba Ya Taiba || காவியமே என் காதலரே || New Islamic Tamil Version || Super Hit Islamic Song..2023
Автор: Athayi Naat Channel
Загружено: 2023-07-24
Просмотров: 326252
Click to watch more videos,
Ya Taiba Ya Taiba || காவியமே என் காதலரே || New Islamic Tamil Version || Islamic Kids Song..2023
🎤 Al Hafiz Mohammed Siraj Athayi, Al Hafiz Mohammed Arshath Athayi
✍️ Mohammed Ashmi Athayi
Music – Fahmi Farooqi
D.O.P & Editing - ANC Studio
Marketing- Athayi Naat Channel
Follow the Athayi Naat Channel channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029VaAg...
Lyrics :-
காமிலரே...என் காவியமே...
என் நித்திய காதலின் சுடரொளியே...
மாமருந்தாம் மதினத்திளே...
கமழ்ந்திடும் தீனின் பூ மலரே...
என்றும் கமழ்ந்திடும் தீனின் பூ மலரே...
அகிலமுமே மிளிர்ந்திட்டதே...
சுடரொளியாய் நீர் பிறந்ததுமே...
மதினத்திலே நீர் அடங்கியதும்
மதினமே சுவனமாய் மாறியதே
பிணிகளை தீர்க்கும் வளமானதே...
யா ரசூலல்லாஹ் சலாம்..
யா ஹபீபல்லா சலாம்...
யா ஷஃபீயல்லாஹ் சலாம்...
யா ஹபீபல்லா சலாம்...
நான் செய்த நல்லமல்கள்...
எனை சுவனத்தில் நுழைத்திட முயன்றிடுமோ...
தடையாக என் பாவம் எல்லாம்... உருவெடுத்து எனை சூழ்ந்திடுமோ...
என் மகில் முகம் வாடி போகிடுமோ...
தடைகள் பல அதைத் தாண்டி வர...
நான் எளிதாய் சுவனத்தில் நுழைந்திடவே...
உன் கரம் வேண்டும்... அதைப்பிடித்திடனும்...
உம்முடன் சுவனத்தில் இருந்திடனும்...
என் வாடிய முகமோ மகிழ்ந்திடனும்...
காமிலரே...என் காவியமா...
என் நித்திய காதலின் சுடரொளியே...
மாமருந்தாம் மதினத்திளே...
கமழ்ந்திடும் தீனின் பூ மலரே...
என்றும் கமலழ்ந்திடும் தீனின் பூ மலரே...
யா ரசூலல்லாஹ் சலாம்..
யா ஹபீபல்லா சலாம்...
யா ஷஃபீயல்லாஹ் சலாம்...
யா ஹபீபல்லா சலாம்...
நன்மைகள் என்னவென்றும் கொஞ்சம் கூட அறிந்ததில்லை... நன்மையே எந்தன் வாழ்வில் ஒன்று கூட செய்ததில்லை...நான் செய்த நன்மை எல்லாம் ஒன்றே ஒன்று ஒன்றுதான் நபியே உங்கள் மீதில் செய்த உன்னதமான பாடல்தான்...
உண்மைக்கு ஓர் அபூபக்கரை...
நீதிக்கு ஓர் உமர் ரலியை...
வெட்கத்திற்கு உஸ்மானை...
அறிவுக்கு ஓர் அலி ரலியை...
வழுவாய் தீனை காத்தீரே யா நபியே...
வழுவாய் தீனை காத்தீரே யா நபியே...
வண்ணமில்லா ஓவியம் போல்...
நீரில்லா என் வாழ்வினிலே...
ரசனை இல்லை...ஆருயிரே...
வாரீரோ என் கண்மணியே...
என் வாழ்வின் அழகே நீர் நபியே...
மரம் கூட உன் நினைவாய்...
அழுதே அழுதே புலம்பிடுதே...
உண்மை மரம் என் மனமே...
காதலன் என்று சொல்கிறது...
வேடங்கள் எடுத்து நடிக்கிறதே...
காமிலரே...என் காவியமா...
என் நித்திய காதலின் சுடரொளியே...
மாமருந்தாம் மதினத்திளே...
கமழ்ந்திடும் தீனின் பூ மலரே...
என்றும் கமலழ்ந்திடும் தீனின் பூ மலரே...
யா ரசூலல்லாஹ் சலாம்..
யா ஹபீபல்லா சலாம்...
யா ஷஃபீயல்லாஹ் சலாம்...
யா ஹபீபல்லா சலாம்...
காசிம் குல கண்மணியே...
தீன் குணம் நிறைந்த திரு தூதே...
ஏழைகளின் ஏந்தலரே...
என் மனதின் காதலரே...
பத்ரு போரின் படையரசே...
அகிலத்திற்கே ஓர் அருட்கொடையாய்...
அருளாளன் உம்மை அனுப்பி வைத்தான்...
பார் உலகே உம்மை புகழ்வது போல்...
ஏகன் உமக்கொரு பெயர் வைத்தான்...
கயவர்களால் உம்மை புகழ வைத்தான்...
காமிலரே...என் காவியமா...
என் நித்திய காதலின் சுடரொளியே...
மாமருந்தாம் மதினத்திளே...
கமழ்ந்திடும் தீனின் பூ மலரே...
என்றும் கமலழ்ந்திடும் தீனின் பூ மலரே...
யா ரசூலல்லாஹ் சலாம்..
யா ஹபீபல்லா சலாம்...
யா ஷஃபீயல்லாஹ் சலாம்...
யா ஹபீபல்லா சலாம்...
Kodaiyil Sirandha Arut Kodaiyaai
❣️ • Kodaiyil Sirandha Arut Kodaiyaai | New S...
Enna Vendru Solvenoo...
❣️ • Ennavendru Solveno || Islamic Album Song |...
En Anbu Nabiye...
❣️ • EN ANBU NABIYE│Latest Tamil Islamic Song │...
Kannana Kanney....
❣️ • KANNANA KANNEY.... │The pain of divine lov...
Sooria Oliyil Milirum Nilavea...
• Sooria Oliyil Milirum Nilavea │Latest Tami...
Athayi Naat Channel is a crew of young Muslim artists emerged in Tamil Nadu with a positive message with hopes of making an influence in South India through lovely Tamil language by inspiring hymns through the beautiful message of Islam and also lure them towards the Divine love of our masterpiece prophet Muhammad (PBUH)
#TamilNaatSongs #tamilmadhsong
#tamilburdhasong #tamilmadhsong #tamilnewislamicsong #TamilIslamicSong #TamilIslamicAlbumSong #LatestTamilIslamicSong
🔴facebook : / athayi-naat. .
🔴Instagram : https://www.instagram.com/invites/con...
🔴Telegram : https://t.me/joinchat/AAAAAEakIJLedTx...
🔴Twitter : / athayinaatcha1
🔴Website: www.athayi.in
🔔Subscribe to Channel For more Videos :
/ @athayinaatchannel5952
Доступные форматы для скачивания:
Скачать видео mp4
-
Информация по загрузке: